அனைவருக்கும் வீடு திட்டம் 2019to2020, Pradhan mantri aawas yojna 2019to2019
வணக்கம் நண்பர்களே! ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் குடியிருக்க சொந்த வீடு இல்லாதவர்கள் மற்றும் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், அனைவரிடமிருந்தும் விண்ணப்பங்கள் பல பகுதிகளில் பெறப்பட்டு வருகிறது, நீங்களும் குடியிருப்பு இல்லாதவர்களாக இருக்கும்பட்சத்தில் விண்ணப்பங்களை கொடுக்கலாம்,
இந்த திட்டத்திற்கு என்று தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் கிடையாது,நேரடியாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள், விண்ணப்பத்தில் எப்படி எழுத வேண்டும் என்ற மாதிரியை கீழே கொடுத்திருக்கிறேன், அதைப் பயன்படுத்தி நீங்களும் எளிமையாக விண்ணப்பிக்கலாம் உங்கள் அருகில் இதைப் பற்றி அறிய அவர்களுக்கும் இந்த குடியிருப்பு திட்டத்தைப் பற்றி கூறுங்கள்
உங்கள் பகுதிகளில் விண்ணப்பங்கள் வாங்கப்படவில்லை என்றால், அல்லது இந்த அறிவிப்பு எங்களுக்கு வரவில்லை என்று அதிகாரிகள் கூறினாலோ! நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்ற தகவல் நமது நியூட்டன் ஆன்லைன் தமிழ் சேனல் முகப்பு பக்கத்தில் சென்று ஆவாஸ் யோஜனா ப்ளே லிஸ்ட் பார்ப்பதன் மூலம் இன்னும் பல தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம், நீங்கள் முழுமையாக அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் பயன் பெறுவதோடு உங்களை சுற்றி இருப்பவர்களையும் பயன் வரச்செய்து உதவலாம்,
வணக்கம் நண்பர்களே! ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் குடியிருக்க சொந்த வீடு இல்லாதவர்கள் மற்றும் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், அனைவரிடமிருந்தும் விண்ணப்பங்கள் பல பகுதிகளில் பெறப்பட்டு வருகிறது, நீங்களும் குடியிருப்பு இல்லாதவர்களாக இருக்கும்பட்சத்தில் விண்ணப்பங்களை கொடுக்கலாம்,
இந்த திட்டத்திற்கு என்று தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் கிடையாது,நேரடியாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள், விண்ணப்பத்தில் எப்படி எழுத வேண்டும் என்ற மாதிரியை கீழே கொடுத்திருக்கிறேன், அதைப் பயன்படுத்தி நீங்களும் எளிமையாக விண்ணப்பிக்கலாம் உங்கள் அருகில் இதைப் பற்றி அறிய அவர்களுக்கும் இந்த குடியிருப்பு திட்டத்தைப் பற்றி கூறுங்கள்
உங்கள் பகுதிகளில் விண்ணப்பங்கள் வாங்கப்படவில்லை என்றால், அல்லது இந்த அறிவிப்பு எங்களுக்கு வரவில்லை என்று அதிகாரிகள் கூறினாலோ! நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது என்ற தகவல் நமது நியூட்டன் ஆன்லைன் தமிழ் சேனல் முகப்பு பக்கத்தில் சென்று ஆவாஸ் யோஜனா ப்ளே லிஸ்ட் பார்ப்பதன் மூலம் இன்னும் பல தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம், நீங்கள் முழுமையாக அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் பயன் பெறுவதோடு உங்களை சுற்றி இருப்பவர்களையும் பயன் வரச்செய்து உதவலாம்,
72 Comments
சார் எனக்கு கல்யாணம் முடிந்துஒருவருடமாக அப்பா அம்மா வீட்டில் வசித்து வருகிறோம் என் பெயரில் எந்தவித நிலமும் இல்லை எனக்கு வீடு கிடைக்குமா? Pls
ReplyDeleteநிச்சயமா! நீங்க அப்ளை பண்ணலாம், யோசிக்க வேண்டாம்.
Deleteஅண்ணா குடும்ப அட்டை அப்பா பெயரில் உள்ளது அவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது அதுவும் சொந்த ஊரில் நானும் என் அம்மாவும் சென்னையில் வாடகை வீட்டில் வசிக்கிறோம் ஆதார் மற்றும் வங்கி அனைத்தும் சென்னை விலாசத்தில் உள்ளது நான் சென்னையில் விண்ணப்பிக்கலாமா 9940051765
DeleteSir we have no plats for me may I apply the scheme..please tell me
DeleteSir ilavasa vidu nu soluringa yethachum extra payment kodukkura mari irukkuma
ReplyDeleteஅதிகமா பணம் போடுற மாதிரி இருந்தா நீங்க உங்க விருப்பப்படி உங்கள் வீட்டை எப்படி வேணும்னாலும் கட்டிக்கலாம், அரசாங்கம் 2.10 லட்சம் மானியமாக வழங்குவார்கள்
DeleteEnaku ration card Ella Na apply panna mudiyuma
ReplyDeleteநண்பா முதலில் ரேஷன் கார்டு வாங்குங்க அதுதான் மிக முக்கியம்
DeleteSir enka vitdu patta tholanchuruchu CHitta matumthan iruku apply pannalama
ReplyDeleteஅதுவும் ஒரு சான்று தான் நீங்கள் அப்ளை செய்யலாம்
Deleteதாராளமா நீங்க அப்ளை பண்ணலாம்
ReplyDeleteSir eppadi aplay pannanum
DeleteAnna unga number plz
ReplyDeleteஇந்த வீடியோவுக்கு கீழே டெலிகிராம் நம்பர் உள்ளது உங்கள் கேள்விகள் எதுவானாலும் வாய்ஸ் மெசேஜ் ஆக கேட்கலாம்
DeleteEn aatharcard appa veetu addressla irukku na apply pannalama
ReplyDeleteThen ipa enaku entha varuvayum Ila
Veedu katrathuku first namma amt podanum next avanga accountku anuppuvangalame unmaya
Sir phone number please
ReplyDeleteSir enakku ratio card 1 address adharcard 1 address irukku na apply pannalama nilam illa eppadi v2 katti tharuvaga
ReplyDeleteநான் தசைசிதைவு மாற்றுதிறனாளி பெற்றோருடன் வாடகைவீட்டில் வசிக்கின்றேன்.என் பெயரில் விண்ணபிக்கலாமா சார்?எங்களுக்கு சொந்த நிலமோ வீடோ ஏதுமில்லை
ReplyDeleteMy வாடகை மாதம் always have da ...Are you help home own free? Ry
DeleteMy want home owner free?ry
ReplyDeleteதமிழ்நாட்டில் வாழும் எத்தனையோ ஏழைகளில் என் குடும்பமும் ஒன்ரு தான்.
ReplyDeleteஎன் நிலமையும் கொஞ்சம் வருத்தம் தான்.
ஆம்
என்னுடன் 3 தங்கை அப்பா அம்மா.
நான்.
வீடு வாடகை வீடு தான் நான் ஒருவமே சம்பாத்தியம் மட்டுமே..
என் தாய்க்கு அரசு 1999ல் வழங்கிய இலவச பட்டா மற்றும் உள்ளது குடும்ப சூழ்நிலை காரணமாக இன்னும் வீடு கட்ட முடியவில்லை.சொந்தமாம ஒரு சைக்கில் கூட இல்லை..
இது கதையலஅ நிஜம் தான்..
நாங்கள் இதற்க்கு முயர்ச்சி செய்தால் பலப் கிடைக்குமா.
இல்லை வழக்கம் போல் முஸ்லீம் என்கிற காரணத்தால் ஓரம் கட்டிவிடுவார்கலா.....
வலியுட. என் வரிகள்...
try pannunga ji..... try panni pakkurathu thappu illa
Deletetry pannunga ji..... try panni pakkurathu thappu illa
Deletetry pannunga ji..... try panni pakkurathu thappu illa
Deleteமுஸ்லீம், இந்து என்ற பாகுபாடெல்லாம் இல்லை அனைவருக்கும் தான் இந்த திட்டம் ..இன்ஷா அல்லாஹ் கிடைக்கும்.
Deleteநண்பா மதத்தை காரணம் காட்டி உங்களை ஒதுக்க முடியாது நிச்சயமாக உங்களுக்கும் வழங்குவார்கள் உங்களுக்கு உற்ற துணையாக நான் இருக்கிறேன் கவலை வேண்டாம்
Deleteசார் சொந்த நிலம் இல்ல வீடு இல்ல அம்மாவும் நானும் மட்டும்தான் அப்ளை பண்ணலாமா
ReplyDeleteவிண்ணப்பிக்கலாம் நண்பா மேலும் தகவல்களுக்கு இந்த வெப்சைட்டில் ஹோம் பேச்சின் சென்று பாருங்கள்
Deleteசார் எனக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது எனக்கு எந்தவித நிலமும் வீடும் இல்லை நான் எனது அப்பா அம்மா வீட்டில் வாழ்கிறேன் நான் எப்படி அப்ளை பண்றது
ReplyDeleteநிலம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் நண்பா அனைவரையும் விண்ணப்பிக்க சொல்லியிருக்கிறார்கள்
Deleteஐயா வணக்கம் நான் ஒரு மாற்றுத்திறனாளி எனக்கு பிரதம மந்திரி விடு கிடைக்குமா
ReplyDeleteநிச்சயமாக கிடைக்கும் நண்பா மேலும் இது தொடர்பான பல தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள இந்த வெப்சைட்டில் ஹோம் பேஜில் சென்ற பாருங்கள்
DeleteSir,Nan physically handicapped enukku land, home illa Nan apply pantra sir Vera ethavathu iru that soluga sir married compilted two baby
ReplyDeleteSir enaku thani ration card illa Amma cardla than name iruku nan apply pannala. Sir reply please...
ReplyDeleteSir My age 23 திருமணம் ஆகவில்லை நானும் விண்ணப்பிக்கலாம sir
ReplyDeleteSir en oru mayiladuthurai inga nagaratchi office la patta Ilama elavasama vidu kattithara scheme ethuvum innum varaleynu solranga.eppo enna Seiyanum Sir.
ReplyDeleteசார்
ReplyDeleteஎன் மனைவி அரசு ஊழியர் எனக்கு நிலம் இல்லை வாடகை வீட்டில் இருக்கிறோம் எங்களுக்கு வீடு கிடைக்குமா
Enkaluku sonthah verdum illai edamum illai nangah apply panulamah
ReplyDeleteபயனுள்ள தகவல்
ReplyDeleteThani nabar varumanam evalo iruka vendum bro
ReplyDeleteSir Naga 55 years ah coimbatore city la iru kom ana sondha house illa mudhra thita thula apple panna kidaikum ma Sir..
ReplyDeleteஐயா2017ல்எனது மனைவி பெயரில் பிரதமமந்திரி வீடுதிட்டத்தில் மனுசெய்தள்ளேன் இன்னும்எந்த தகவலும்இல்லை அதற்கான பதிவுரசீதும் உள்ளது.எனக்கு தேசத்தில் எந்தொத்தும் இல்லை வாய்ப்பு?பிரதம மந்திரியின் தொடர்புக்கு மெயில் வேண்டும்
ReplyDeleteநான் மேற்குமாம்பலம் சென்னை, அனைவருக்கும் வீடு விண்ணப்பிக எங்கு செல்வது தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பம் கூடுக்க வில்லை நான் இப்போது எங்கே செல்வது
ReplyDeletePatta ellamal vetuku apply pana mutiuma
ReplyDeleteசார் நான் புரம் போக்கு நிலத்தில் வசிக்கிறேன் பட்டா இல்லை வீடு கட்ட மானியம் கிடைக்குமா
ReplyDeleteநான் திண்டுக்கல் அய்யலூர் குளத்துபட்டியில் வசிக்கிறேன் எனக்கு அம்மா இல்ல நான் இடம் அம்மாவேட அப்பா பேரில் உள்ளது அப்ளே பண்ணலாமா
ReplyDeleteஎன் ஊர் காட்ட check pannalam Partha katta mattuthu Dindigul, ayyalur, t.puthur bro check panni solreghala
ReplyDeleteSir na dubai la company la oru Kooli ah vela seiyuren. Na ithukku apply pannalaam ah.
ReplyDeleteSir Nan vedu kati 2 month ahuthu loan poturuken Nan apply panalama
ReplyDeleteHello sir nanga irukara veedu kovil nilam en mamanar per la nilam iruku en husband name la kovil nilathula veedu katirukom athula oru room matum en husband name la iruku nanga intha scheme Ku apply panalama
ReplyDeleteSir etharkana form enga kitaikum pls replay immediately
ReplyDeleteநான் pondicherryநாங்கலும் applyபன்னலாமா?
ReplyDeleteஐயா,என் வீட்டிற்க்கு பட்டா இல்லை,புறம்போக்கு இடத்தில் தான் உள்ளோம்.ஆனால் வீட்டு வரி ரசீது,ரேசன்கார்டு,ஆதார் அனைத்தும் உள்ளது .நான் வின்னப்பிக்கலாமா
ReplyDeleteஸ்மார்ட் கார்டு நகள் இணைக்க வேண்டுமா அல்லது பழைய ரேஷன் கார்டு நகல் இணைக்க வேண்டுமா
ReplyDeleteSir patharam illa kadikuma
ReplyDeleteதோழர் ஏற்கனவே 210000 திட்டத்துல வீடு கட்டி பாதில இருக்கு அது அப்பா பெயர் ல கட்டிட்டிருக்காங்க.. எனக்கு 27 வயசு ஆகுது எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. நா வீடு கட்டலாமா.. எங்க பட்டா கூட்டு பட்டா..
ReplyDeleteAlready applied sir how to check my name enter
ReplyDeleteஐயா, நான் சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிலம் வாங்கி இருக்கிறேன் எனக்கு எனக்கு வீடு கட்ட பணம் கிடைக்குமா?
ReplyDeleteரொம்ப நாள் ஆகுமா?
உடனே கிடைக்குமா?
(நான் பிறந்து வலந்து இது வரைக்கும் வாடகை வீட்டில் தான் இருக்கிறோம், எனக்கு சொந்தமாக வீடு கட்டி அதில் வசிக்கும்'னு ஆசை எனக்கு உதவி கிடைக்குமா?🙏🙏🙏🙏🙏
Nanba neenga nalla irukanum
ReplyDeleteஎங்க விண்ணப்பிக்க வேண்டும்
ReplyDeleteSir enakku marriage aki 5months achu appa address proof than irukku atha vachu enga appa ooruleayea v2 kekalama
ReplyDeleteSir enaku marriage aki 1 year achu nan apply pannalama ithuku last eppo?
ReplyDeleteAnna ennaku marriage ayittu 1 year aguthu nanum en husband um vaadagai veetula tha irukom but en husband oda Amma vittu ration card cancel ayiduchi but andha address la ellam proof um iruku avar name la apply pannalama ,.....illa en address la en ration card vechi na apply pannalama Anna but nanga innum marriage certificate vangala adhuku edhuna proof kepangala ......sollunga Anna pls
ReplyDeleteSir naga vaadakai veetula tha irukom yea husband jobku nanga veara uruku shift aitom. . Address aadhar cardla irukaratha podanuma? Illa current address podanuma. .. Rply me sir. .
ReplyDeleteSir ennaku ennum marriage agala Nan apply panna mudiyuma.
ReplyDelete18 வயதுக்கு மேல் நீங்கள் வருமானம் பெறும் நிலையில் இருந்தால் நிச்சயமாக விண்ணப்பிக்கலாம் நண்பா
DeleteAnna naan online la apply panni irukken, namba Peru listla irukkannu eppadi check panrathu
ReplyDeleteSir appaku age 60 ammaku age 50 enaku age 25 so na APPA Oda namela apply panniruken engaluku own place ethum illa engaluku kitaikuma sir
ReplyDeleteSir Na Tamilnadu wife Kerala 2berukkum 2adress Na apply panna mudiuma
ReplyDeleteSir vanakkam nan amma appa illatha anathai enakku sontha veedu illai nan vadakai veettil thangi velai parkuren enakku veedu venum athukku nan enna seiyyanum please help me sir 9994833475
ReplyDeleteSir vanakam nanga veetuku apply pani 1 year ku mela irukum...ana inum veedu varala...Clark kita keta epo varum nu therilanu solraga ..ithuku nanga enga poi complaint panrathu...
ReplyDeleteஎனக்கு சொந்த வீடு எதுவும் இல்லை. நான் தற்பொழுது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறேன். எனக்கு என்று 1.5 சென்ட் ஒரு காலி இடம் மட்டுமே உள்ளது. அந்த இடத்தில வீடு கட்டுவதற்கு நான் விண்ணப்பிக்கலாமா. காலி இடத்தில வீடுகட்ட அனுமதி கிடைக்குமா.
ReplyDelete