2020 புதிய லிஸ்ட் எப்படி சரி பார்ப்பது
ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்கள், பயன்பெற காத்திருப்பவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள், போன்ற 2020 க்கான அனைத்து தகவல்களையும் கீழே உள்ள லிங்கை தொட்டு நீங்கள் சரி பார்க்கலாம் Website Link
அனைவருக்கும் வீடு திட்டம் 2019-2020 | online apply | நியூடன் ONLINE தமிழ்
wep link
நண்பர்களே உங்களுக்கு இந்த தகவல் புரிவதற்காக எனது வழக்கு நடையில் எழுதுகிறேன்,முக்கிய குறிப்பு:-
ஆவாஸ் யோஜனா திட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்கும் முன் உங்கள் பெயர் இதற்கு முன்பு விண்ணப்பிக்க பட்டுள்ளதா அல்லது ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடு உங்கள் பெயரில் உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள், அப்படி இருந்தால் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டாம், இதையும் தாண்டி நீங்கள் விண்ணப்பித்தாலும், பயன்தராது உங்களுக்கு இந்த திட்டம்....
நண்பர்களே! நீங்கள் மேலே உள்ள லிங்கை தொட்டவுடன் நீங்கள் விண்ணப்பிக்கும் பக்கத்திற்கு செல்வீர்கள்!
அதில் (சிட்டிசன் அசஸ்மெண்ட்) என்ற காலத்தை நீங்கள் தொட்டால் அதில் சில ஆப்ஷன்கள் ஓபன் ஆகும், அதில் முதலாவதாக உள்ள (for slum dwellers) அதைத் தொடவும், நீங்கள் தொட்டவுடன் அது இன்னொரு பக்கத்திற்கு செல்லும்,ஆதார் எண்ணை வைத்து உள் நுழைகிறார்களா?அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை வைத்து உள் நுழைகிறார்களா? என்று கேட்கும், நீங்கள் ஆதார் கார்டில் இருக்கும் நம்பரைக் கொடுங்கள், உங்கள் ஆதார் கார்டில் உள்ள பெயரை கேட்கும்! உங்கள் பெயரை கொடுத்து பாருங்கள் அது ஏற்க வில்லை என்றால் உங்கள் பெயரோடு உங்கள் தந்தை பெயரையும் சேர்த்துக் கொடுங்கள், ஒரு சிலருக்கு வேகமாக ஏற்றுக்கொள்ளும், ஒரு சிலருக்கு மீண்டும் மீண்டும் பின்னோக்கி சென்று கொண்டே இருக்கும், சிலமுறை முயற்சித்து பாருங்கள், நிச்சயமாக நீங்களும் உள்நுழையலாம்,
24 Comments
Nalla thagaval ok
ReplyDeleteT.RAVICHANDRAN.TTC.AGRI.FATHARNAME.T.THAMBUSAMI.28.MEMATHUR.WEST.STREED.28
ReplyDeleteMEMATHUR.PO.THARANGAMBADI.TK.NAGAPPATTINAM.DT.PIN.609309
VERI.VERI.POORMAN.KOORAIVEEDUTHAN..9751860699.
ReplyDeleteஐயா நான் Pmay பதிவு செய்து Id எண் உள்ளது. இந்த என்னை ஊராட்சி அலுவலகத்தில் கொடுக்க வேண்டுமா
ReplyDeleteBalaj4519@gmail.com
ReplyDeleteOnline la apply panna namaluku epati alart
ReplyDeleteairuku nu theruchukirathu sir
Apply pannum pothu address aadthar card address thana Anna kodukanum .illana ippa iruka house address kodukanuma
ReplyDeleteNanga coiambatore la erukom vadaikai vedu than nanga apply pannalama ana address allam anga distrect than ullaththu kanyakumari district nanga anga apply pananum covaila pannalama ella kanyakumarila than panna mudiuma ple reply
ReplyDeleteஉங்களுடைய ஆதாரில் உள்ள முகவரியில்தான் விண்ணப்பிக்க வேண்டும்
DeleteEllam fill panni mudithavudan record not saved varukirathu enna panna vendum
ReplyDeleteAnna not saved nu varuthu,family ellaroda name submit pannanuma
ReplyDeleteNaa track pageku pona ennaku no record found nu varuthu enakku I'd vanthavudan na enna panna
ReplyDeleteAnna na edit pageku pogama track pageku ponen enakku ethuvum edit panna ventom enakku no record found nu varuthu
ReplyDeleteHi nanba ennaku appa illa applicationla father name age iruku age eppedi panrathu nanba solunga
ReplyDeleteApply pannale nudiyale district select panna mudiyale
ReplyDeleteNative Vera place land Vera place seems kidaikkuma sir.
ReplyDeleteDetails kuduthu ulla pona, naan register panna name ,id mattum thaan kaanbikkuthu. Intha application entha stage la irukuthunu theriyala? Unga contact sollunga sir contact panni detail therinchikkuven.
ReplyDeleteLinks click panna site can't be reached varudu epdi apply panradu
ReplyDeleteplease reply
ReplyDeleteSir, ennodaya home address thappa koduthuten, submit panniten, na eppadi atha maathurathu
ReplyDeletewhen I enter my assessment id it shows "No record found". How to overcome this?
ReplyDeleteAnna nan application complete panni enakku I'd vanthathu one day after edit my daughter name next two days after I track option pona record not found varuthu to carla Anna seiya vendome
ReplyDeleteவிண்ணப்பித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன
ReplyDeleteஇன்னும் வரவில்லை.
வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா
Sir na apply panitn but enaku id number varala ana app nu number vanthuchu rendume onu thana ila veraya sir pls reply me athuku aprm Enna pananum sir namma Vera engayavathum contact pananuma
ReplyDelete