Disqus Shortname

ரேஷன் கார்டு புதிய உறுப்பினர் சேர்க்க | smart ration card join new memb...



  1.                                                                                                                                                                                                                                                                            web link. 
  2.    
                                             வணக்கம் நண்பர்களே!

மேலே உள்ள லிங்கை க்ளிக் செய்வதன் மூலம் நீங்கள் பயன்படுத்த வேண்டிய தளத்திற்கு நேரடியாக சென்று விடுவீர்கள், உங்களுக்கு தேவையான பயன்பாடுகளை மிக வேகமாக செயல் படுத்திக் கொள்ள நியூட்டன் ஆன்லைன் தமிழ் வழி வகை செய்துள்ளது,

இந்த தளத்திற்கு நீங்கள் செல்வதன் மூலம், புதிதாக பிறந்த குழந்தையை உங்கள் ரேஷன் கார்டில் எளிமையாக எப்படி இணைக்கலாம் என்ற தகவலோடு, மேலும் புதிய திருமண தம்பதிகள் பெயர் நீக்கம் செய்த பின் உங்கள் குடும்ப அட்டையில் அல்லது புதிய குடும்ப அட்டை 2019 திருமணம் ஆனவர்கள் என்ற அடிப்படையில் ஈசியாக எப்படி வாங்கலாம் என்ற முழுமையான மற்றும் எளிமையான தகவல்களை நீங்கள் இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்!

இந்த தளத்திற்குள் செல்லும்முன் நீங்கள் இணைக்க வேண்டிய நபரின் ஆதார் கார்டு மற்றும் பிறந்த சர்டிபிகேட் பிச்சர் அல்லது பிஎன்ஜி பார்மட்டில் ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள், புதிதாக மேரேஜ் ஆனவர்கள் புதிதாக சேர்க்க வேண்டுமென்றால் நீங்களும் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட சான்றையும் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் இது போன்ற ஆதாரங்களை நீங்கள் அப்லோட் செய்ய வேண்டி இருக்கும், அதனை செய்யாமல் இந்த தளத்திற்கு நீங்கள் செல்வதால் அப்லோட் செய்ய சொல்லும் பக்கத்தில் பாதியிலேயே நீங்கள் பேக் வர மாதிரி ஆகிடும், அதனால எல்லா சான்றுகளையும் சரியாக வைத்துக்கொண்டு இந்த வேலையைச் செய்யுங்கள் காலமும் மிச்சமாகும்,

இந்த வீடியோவில் நாங்கள் குறிப்பிட்டதுபோல் நீங்கள் செய்தால் சக்சஸ் புல்லாக புதிய பெயரை சேர்த்துவிடலாம், மேலும் நீங்கள் சேர்த்த தற்கான சீட்டு ஒன்று இறுதியில் காட்டப்படும் போது உங்களிடம் பிரிண்டர் இருந்தால் தனியாக ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் பிடிஎஃப் ஆக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் அல்லது ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொள்வதால் அவ்வப்போது செக் பண்ணிக்கலாம்,

முக்கிய குறிப்பு,
இந்த வீடியோவை முழுமையாக பார்த்தவர்களால் மட்டுமே பெயர் சேர்ப்பதற்கான அனைத்து பக்கங்களையும் கரக்ஷன் இல்லாமல் பீல் பண்ண முடியும், வீடியோவை முழுமையாக பார்க்காதவர்கள் சரியான முறையில் ரேஷன் கார்டில் பதிவேற்ற முடியாமல் ரெக்கார்டு நாட் பவுண்ட் என்று வந்துவிடும் அதனால வீடியோவை புல்லா பாத்துட்டு திறமையாக பதிவேற்றம் செய்யுங்கள்

மேலும் நியூட்டன் ஆன்லைன் தமிழ் யூட்யூப் சேனல் உடன் இணைந்திருங்கள் பல தகவல்கள் தெரிந்துகொள்ளுங்கள்
நன்றி   நன்றி.  நன்றி..............

Post a Comment

0 Comments