Disqus Shortname

காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள் Network Hospital List: Mediclaim Policy & Cashless Hospitals





மதுரை மாவட்ட
மதுரை மாவட்ட கருவூல  அழகில் காலியாக உள்ள 6 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்,

மொத்த காலியிடம் - 6

மாதச் சம்பளம் - 15,700 to 50,000

இனச்சுழற்சி படி

பொதுப்பிரிவினர் - 1

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) - 2

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) - 1

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 1

ஆதிதிராவிடர் (ஆதரவற்ற விதவை) - 1

வயது தகுதி

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக,ஆதிதிராவிடர் அருந்ததியினர் மற்றும் பழங்குடியினருக்கு அனைத்து வகுப்பு ஆதரவற்ற விதவைகளுக்கு 35 வயது வரை,
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 வயது வரை, இதர பிரிவினர்கள் அனைவருக்கும் 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது, பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்த BC, MBC, SC, ST பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை,

கடைசி நாள்
09,03,2020

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
சம்பள கணக்கு அலுவலர், சம்பள கணக்கு அலுவலகம், 224-தெற்கு வெளி வீதி, மதுரை 625001









கீழே கொடுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் பெயர்களை தொட்டவுடன், அந்த மருத்துவமனையின் பெயர் அது இயங்கிவரும் முகவரி மற்றும் தொலைபேசி எண் இதர தகவல்கள் முழுமையாக நீங்கள் பார்க்கலாம், இது மிகவும் முக்கியமான தகவல் என்பதால் இந்த பதிவை பார்த்து நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களுக்கும் உதவுங்கள்




காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள்


Network Hospital List: Mediclaim Policy & Cashless Hospitals

காப்பீடு திட்டம்:-

தமிழ்நாட்டில் ஏழை மக்கள், உயிருக்கு ஆபத்தான முக்கியத்துவம் வாய்ந்த 51 நோய்களுக்கு, Indian Rupee symbol.svg 5,00,000 (5 இலட்சம்) வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெரும் வகை செய்கின்ற ஒரு காப்பீட்டுத் திட்டமாகும். பயன்பெறும் பயனாளிகள்:- • தமிழ்நாடு அரசின் பல்வேறு நல வாரியங்களின் பயன்பெறும் உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள். இவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூபாய் 72,000க்கும் குறைவாக வருமானம் ஈட்டும் அனைத்துக் குடும்பங்களும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற வேண்டுமென்றால் புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை பெற்று அதில் பதிவு செய்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். நீங்கள் பயன்பெறும் தொகை தமிழக முதல்வரின் காப்பீடு திட்டத்தில் ரூ. ஒரு இலட்சம் முதல் மேலும் ரூ. 1.5 இலட்சம் வரை நான்காண்டு காலத்திற்கு நீங்கள் ஒரு குடும்பத்திற்கு ரூபாய் அய்ந்து லட்சம் வரையிலான மருத்துவச் செலவுகள், இங்கே குறிப்பிட்டுள்ள நோய் மற்றும் குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு மட்டும், தமிழக அரசால் குறிப்பிட்ட மருத்துவமனைகள் மூலம் உயரிய மருத்துவ சிகிச்சை பெறலாம். குறிப்பிட்ட நோய்களும் சிகிச்சைகளும்:- இத்திட்டத்தின் மூலம் உயர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படும் நோய்கள். இதய மற்றும் இதய நெஞ்சக அறுவை சிகிச்சைகள், இதய இரத்த குழாய் அடைப்புகள், பைபாஸ் சிகிச்சை, மற்றும் பிறவி இதய நோய்களுக்கான அறுவை சிகிச்சைகள், இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை, ஆஞ்சியோ மற்றும், பிளாஸ்டி மற்றும் ஸ்டெண்ட் பொருத்துதல், பலூன் வால்வுலோ பிளாஸ்டி தற்காலிக மற்றும் நிரந்தர பேஸ் மேக்கர் பொருத்துதல், இரத்த குழாயில் இரத்த கட்டி அமைப்புகளை நீக்கும் அறுவை சிகிச்சை, அடைபட்ட இதய இரத்த குழாய்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சிகிச்சைகள், புற்று நோய் மருத்துவம்:- புற்றுநோய் கட்டிகளுக்கான அறுவை சிகிச்சைகள், புற்று நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை, புற்று நோய்களுக்கான கதிர்வீச்சு இயக்கச் சிகிச்சைகள், புற்று நோய்களுக்கான கிரையோதெரபி சிகிச்சைகள், சிறுநீரக நோய்கள் மருத்துவம்:- சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின், மாற்று சிறுநீரகம் பொருத்துதல், மற்றும் சிறுநீர்க் கல் அதிர்வு அலை சிகிச்சைகள், சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல், புரோஸ்டேட் சுரப்பி நோய்களுக்கான சிறப்பு அறுவை சிகிச்சைக்கு, மூளை மற்றும் நரம்பு மண்டலம் மூளை மற்றும் தண்டுவடத்தில் ஏற்படும் உயிர் காக்கும் அவசர அறுவை சிகிச்சைகள், மூளை மற்றும் தண்டுவட நோய்களுக்கும், கபாலத்தின் அடித்தளத்தில் உள்ள நோய்களுக்கு சிகிச்சை மற்றும் நவீன அறுவை சிகிச்சைகள், தீராத வலிப்பு நோய்களுக்கான சிறப்பு அறுவை சிகிச்சைக்கு, முதுகுத் தண்டுவடம் விலகுதல் தொடர்பான நோய்களுக்கான அறுவை சிகிச்சைக்கு, மூளையில் உள்ள இரத்த குழாய் மாற்றம் மற்றும் அடைப்பினால் ஏற்படும் பக்கவாதத்திற்கான அறுவை சிகிச்சைக்கு, பிறவிக் குறைபாடுகள் மற்றும் தலை நீர் மற்றும் இது தொடர்பான நோய்களுக்கான அறுவை சிகிச்சைக்கு குல்லியன்பாரி வாத நோய் அறிகுறிகள் சிகிச்சை,





                                                                                                                           1

காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள்

    

காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள்

                                                           2


                                                                                       

 

காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள்

                                                


IDHOSPITAL NAMEDISTRICT NAMESCOREGRADE
32ABHIRAMI HOSPITALCUDDALORE28S2
1184JC GANESAN HOSPITALMADURAI23.5S2
35DNV ORTHO CAREDHARMAPURI73S1
36DR AGARWAL'S EYE CARE HOSPITALDHARMAPURI0S2
37VASAN EYE CAREDHARMAPURI21S2
39ACCHUTHA EYE CAREERODE41S1
40DR AGARWAL'S EYE HOSPITALERODE10S2
41ANNAI ENT AND HEAD & NECK CARE CENTREERODE38S2
42ARASAN EYE HOSPITALERODE45S1
43ERODE KIDNEYS CENTERERODE63S1

                                                       4

காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள்

  

காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள்

                                                 5

    

காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள்

                                             

IDHOSPITAL NAMEDISTRICT NAMESCOREGRADE
75S B HOSPITALTHANJAVUR29S2
76THANJAVOOR CANCER HOSPITALTHANJAVUR20S2
77ARAVIND EYE HOSPITALTHENI17S2
78ROHAN SEKAR HOSPITALTHENI51S1
80VEE CARE EYETHIRUVALLUR14S2
81SRI RAMANAMAHARISHI EYE HOSP, THIRUVANNAMALAI TN.THIRUVANNAMALAI33S2
82VIVEKANANDA EYE HOSPITALTHIRUVANNAMALAI30S2
83ARAVIND EYE HOSPITALTIRUNELVELI48S1
84DR AGARWAL EYE HOSPITALTIRUNELVELI21S2
85SUBRAMANIAN NURSING HOMETIRUNELVELI21S2




    

காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள்

                                          8


  

காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள்

                                       


                                       10

காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள்

    

காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள்

                              11


IDHOSPITAL NAMEDISTRICT NAMESCOREGRADE
1282RATHNA MEDICAL CENTRETRICHY40S2
1283DR.MALAS HOSPITALTRICHY52S1
509DR. MUTHUS HOSPITALCOIMBATORE49S1
519GLOBAL MEDICAL CENTERSALEM68S1
1148RANM MALATHY VIJAYAKUMAR HOSPITALERODE22S2
1149JOTHI LASER EYE HOSPITALDHARMAPURI18S2
1152EYE CARE CLINIC NURSING HOMEVELLORE7S2
1153SRINIVASA SPECIALTY HOSPITALKRISHNAGIRI19S2
536RISHI NETHRALAYA EYE HOSPITALSALEM26S2
538SALEM GOPI HOSPITALSSALEM56S1

      

காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள்

                           


IDHOSPITAL NAMEDISTRICT NAMESCOREGRADE
547SREE VASANTHAM HOSPITALSALEM43S1
900REGIONAL CANCER CENTERKANYAKUMARI
571KDR HOSPITALTHANJAVUR22S2
822NEHRU UROLOGY CENTRECOIMBATORE54S1
1173PONNAMMAL DURAISAMY EYE HOSPITALCOIMBATORE27S2
866ARCOT DIALYSIS CENTREVELLORE3S2
644ARS HOSPITALSTIRUPUR55S1
1202KATHIR EYE HOSPITAL, NAMAKKAL, TN.NAMAKKAL9S2
1208THENI KIDS AND KIDNEY CENTER, THENI TN.THENI22S2
1191SRI RAMACHANDRA EYE HOSPITALMADURAI10S2

                                                           13

காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள்



    

காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள்

                    14


IDHOSPITAL NAMEDISTRICT NAMESCOREGRADE
789JOSEPH EYE HOSPITALTRICHY53S1
1040SRI BALAJI HOSPITALERODE53S1
834GRAHAM CLINIC,SIVAKASI, VIRUDHUNAGAR TN.VIRUDHUNAGAR12S2
846SRIVATSAV RAKSHA HOSPITALSDINDIGUL34A6
847DR SURESH EYE CLINICKANYAKUMARI42S1
848MANUEL ORTHOPAEDIC HOSPITALKANYAKUMARI31S2
849AMRISH ONCOLOGY SERVICES PVT LTDTIRUCHIRAPALLI9S2
850KIMSKANYAKUMARI3S2
903RAJ HOSPITAL, TIRUVANNAMALAI TN.TIRUVANNAMALAI40S2
909ADHITHYA NURSING HOME, NAMAKKAL, TN.NAMAKKAL6S2

    

காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள்

                                   


IDHOSPITAL NAMEDISTRICT NAMESCOREGRADE
913MATHI CARDIAC CENTREVIRUDHUNAGAR60S1
914CHANDRA NURSING HOME, NAMAKKAL TN.NAMAKKAL26S2
931RAJ ORTHO HOSPITALKARUR45S1
933KRISHNA CANCER INSTITUTE UNIT OF KHRFCUDDALORE25S2
937LOTUS EYE HOSPITAL, METTUPPALAYAMCOIMBATORE34S2
938ONE CARE MEDICAL CENTRECOIMBATORE39S2
942L.V.S EYE HOSPITALERODE37S2
943MS CHILDREN'S HOSPITALERODE41S1
944ORTHO LIFE HOSPITALERODE37S2
950S.K HOSPITALERODE37S2

                                  16

காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள்

IDHOSPITAL NAMEDISTRICT NAMESCOREGRADE
951SHRI VIJAIAH TRAUMACARE HOSPITALSERODE32S2
952TPN HOSPITALERODE56S1
954SBS HOSPITALKRISHNAGIRI37S2
955ABHI EYE HOSPITALSALEM32S2
964DSK HOSPITALETIRUPUR44S1
965KONGU HEART CENTRETIRUPUR42S1
973NATIONAL HOSPITALERODE52S1
975USHA NURSING HOMEVELLORE34S2
981ABIRAMI KIDNEY CENTREERODE42S1
983SRI RAJAN ORTHO HOSPITALMADURAI44S1

17

காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள்

IDHOSPITAL NAMEDISTRICT NAMESCOREGRADE
1012DR ARVIND VISION CARETHANJAVUR17S2
1013PUDUCHERRY CANCER TRUST HOSPITAL & RESEARCH CENTRECUDDALORE42.5S1
1014KT HOSPITAL,DINDIGUL.DINDIGUL56.66S1
1015KARUR KIDNEY CARE HOSPITALKARUR13S2
1016GOWSRI KIDNEY CENTREMADURAI23S2
1017MADURAI KIDNEY CENTREMADURAI44S1
1018VIJAYALAKSHME EYE HOSPITALTRICHY30S2
1019ABHIMAN KIDNEY CENTREMADURAIMADURAI16S2
1020SRI SUBA KOWSIK HOSPITALSIVAGANGAI4S2
1027UMARANI HOSPITALKRISHNAGIRI27S2

  18  

காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை தரும் மருத்துவமனைகள்

IDHOSPITAL NAMEDISTRICT NAMESCOREGRADE
1305DRR EYE CARE OCULOPLASTY HOSPITALTHIRUVALLUR28S2
1308JYOSHNA HOSPITAL, CUDDALORE,TN.CUDDALORE0S2
1309SR ENT CLINIC, CUDDALORE, TN.CUDDALORE3S2
1313ESWAR HOSPITAL, RAMANATHAPURAM, TN.RAMANATHAPURAM0S2
1315PREMA CLINIC, RAMANATHAPURAM, TN.RAMANATHAPURAM3S2
1318NACHIMUTHU HOSPITALKARUR39S2
1319CHENNAI UROLOGY AND ROBOTICS INSTKANCHEEPURAM47S1


1337SILVERLINE SPECIALITY HOSPITALTRICHY47S1

Post a Comment

2 Comments

  1. This blog is very helpful and informative for this particular topic. I appreciate your effort that has been taken to write this blog for us. Eye Specialists In Warangal

    ReplyDelete