கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்வதன் மூலம் இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம், மேலும் இந்த செயலியை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்களது மொபைலில் அனைத்து தகவல்களும் பாதுகாக்கப்படுகிறது உங்கள் நண்பர்களோடு நீங்கள் இருக்கும்போது உங்கள் மொபைலில் நீங்கள் என்ன செய்கிறீர் என்று மற்றவர்கள் அறியாத வண்ணம் உங்கள் மொபைலில் நீங்கள் பயன்படுத்த இந்த செயலி உதவுகிறது மேலும் இந்த செயலியின் மூலம் பொய்யான முகப்பு புகைப்படத்தை நீங்கள் வைப்பதன் மூலம் உங்கள் நண்பர்கள் யாரும் உங்கள் மொபைலை பயன்படுத்த முடியாது எந்த தகவலையும் எடுக்கவும் முடியாது பொய்யான உன் புகைப்படத்தை வைத்த உங்களால் மட்டுமே அதனை இயக்க இயலும் இதன் மூலம் உங்களது மொபைலை ஒரே இடத்தில் வைத்துவிட்டு நீங்கள் எங்கு சென்று வந்தாலும் உங்கள் மொபைலை யாரும் பயன்படுத்த முடியாது இந்த செயலி உங்களுடைய மொபைலை பாதுகாக்கும் அம்சங்களில் ஒன்றாகும் பயன்படுத்த நினைப்பவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்,
Download App
0 Comments