Disqus Shortname

அரசு அலுவலக உதவியாளர் வேலை | அனைத்து மாவட்டங்களிலும் | நியூடன் online தம...

   
           


                               Video
                                                                                 
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தில் அலுவலக பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு;-
அனைத்து மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிகளுக்காக எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
கல்வித்தகுதி :- 8ம் வகுப்பு,
சம்பளம் ;- ₹15,700 to ₹50,000 வரை,
வயது ;- 18 வயது முதல்,
வயது உச்சவரம்பு ;-
(1)-GT- 30 வயது
(2)-BC & MBC/DNC - 32 வயது
(3)-SC,  SC(A), ST & DESTITUTE, WIDOWS OF ALL COMMUNITIES 35 வயது

 (A) SSLC மேல்கல்வித் தகுதியுடைய BC/MBC/SC/SC(A)/STவகுப்பினருக்கு உச்ச வயது வரம்பு முழுமையாக கிடையாது,
(B) முன்னாள் ராணுவத்தினர்,பி வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர்,(BC/MBC/SC/ST) 53 வயதுக்குள்,
(C) முன்னாள் ராணுவத்தினர், பிற வகுப்பினர் (OC) 48 வயதுக்குள்
(D) மாற்றுத்திறனாளிகள் - உச்ச வயதுவரம்பு உடன் 10 ஆண்டுகள் அதிகமாக,



விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள அறிவிப்பு தொடர்பை தொடுவதன் மூலம், இதில் குறிப்பிடப்பட்டுள்ளஅனைத்து தகவல்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம், மேலும் வேலைவாய்ப்பை பொருத்தவரையில் அனைவருக்கும் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு தான், அதிகபட்ச கல்வித் தகுதியும் எட்டாம் வகுப்பு தான், ஆண் பெண் இருபாலரும் இதில் விண்ணப்பிக்கலாம்

          Download Notification Pdf



மேற்கூறிய தகவலறிந்து விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள தொடர்பை தொடுவதன் மூலம் நீங்கள் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், பிந்து உங்களது புகைப்படம் ஒன்றை அதில் ஒட்ட வேண்டும் உங்கள் பெயர் தந்தை பெயர் பிறந்த தேதி பாலினம் கல்வித்தகுதி மதம் இனப்பிரிவு சாதி உட்பிரிவு டன் நிரந்தர முகவரி முன்னுரிமை கூறுபவர்களாக நீங்கள் இருந்தால் ஆதரவற்ற விதவை மாற்றுத்திறனாளி முன்னாள் ராணுவவீரர் கலப்பு திருமணம் செய்து கொண்டவர் இதர இனங்கள் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் தமிழ் மொழி வழி கற்றவர் என்பதையும் குறிப்பிட வேண்டும் மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு பற்றிய விவரம் குறிப்பிட வேண்டும் குற்ற வழக்குகள் ஏதேனும் இருப்பின் அதையும் குறிப்பிட வேண்டும் மேலும் கைபேசி எண் மின்னஞ்சல் ஆதார் எண் இவற்றுடன் உங்களது சான்றிதழ் விவரங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும் இறுதியில் உங்களது சொந்த கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும் விண்ணப்ப படிவம் 31 10 2019 தேதிக்குள் சென்று அடையுமாறு அனுப்ப வேண்டும்

Download Application form



முக்கிய குறிப்பு;-
விண்ணப்பிப்பவர்கள் அவர் அவர்கள் தேர்ந்தெடுத்த மாவட்ட முகவரிகளுக்கு நீங்கள் அனுப்ப வேண்டும் மற்ற மாவட்ட முகவரிகளுக்கு மாற்றி அனுப்பி விட வேண்டாம் வேலைவாய்ப்பை பொருத்தவரையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான வேலை வாய்ப்பு தான் ஆனால் வேலை புரியும் இடங்கள் மற்றும் மாவட்ட வாரியான முகவரிகள் மாறுபடுவதால் கவனமான முறையில் விண்ணப்பிக்க வேண்டும் இல்லை என்றால் நீங்கள் எந்த நிபந்தனையும் இன்றி நிராகரி நிர்வாகத்துக்கு அதிகாரம் உள்ளது ஆதலால் விண்ணப்பிப்பவர்கள் மிகவும் கவனமாக விண்ணப்பிக்கவேண்டும்














Post a Comment

0 Comments