Disqus Shortname

இறப்புச் சான்றிதழ் | How to download Death Certificate online | நியூடன் ...


 
   இறப்பு சான்றிதழ் ஆன்லைனில் எப்படி பதிவிறக்கம் செய்வது எப்படி?

இந்தப்பதிவில் ஆன்லைன் மூலமாக இறப்பு சான்றிதழ்  எப்படி பதிவிறக்கம் செய்து கொள்வது என்ற முழுமையான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது,



கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை தொட்டவுடன் நீங்கள் இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்படும் வலைதளத்திற்கு செல்வீர்கள்,


 நண்பர்களே நீங்கள் உள்நுழையும் வலைதளத்தை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம், சான்றிதழ் உங்களுக்கு தேவை இருக்கும் பட்சத்தில் இந்த வலைதளத்தில் உள்நுழைந்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
உங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் உள்நுழைந்து இந்த வலைதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இந்த பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களையும் பயன்பெற செய்யுங்கள் நண்பர்களே
                       Website link

Post a Comment

0 Comments