தமிழக ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு 2019
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த நபர்களிடம் வரவேற்கப்படுகிறது
பதவியின் பெயர் :- ஊர்தி ஓட்டுனர்
சம்பளம் :- 19500 to 6200
வயது :- 18
பொதுப்பிரிவினர் :- 30
Bc முஸ்லிமல்லாதவர்கள் :- 32
Application link
கல்வித்தகுதி : - 8 ஆம் வகுப்பு
கடைசி நாள்:- 25,10,2019
மேலும் உங்களது விண்ணப்பங்கள் 25 10 2019 அதற்குள்ளாக முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
இயக்குனர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கம் 4 வது தளம் பனகல் மாளிகை சைதாப்பேட்டை சென்னை-15 என்ற முகவரிக்கு அனுப்பவும்
Official website link
மேலும் இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 1988 மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரிகளின் கீழ் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது,
மேலும் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்,
தகுதி இல்லாத விண்ணப்பங்கள் மற்றும் காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் மறுபரிசீலனைக்கு ஏற்கப்பட மாட்டாது மேலும் எந்த ஒரு விண்ணப்பத்தையும் எந்த ஒரு நிபந்தனைகளும் இன்றி நிராகரிக்க நிர்வாகத்திற்கு அதிகாரம் உள்ளது அதனால் விண்ணப்பிப்பவர்கள் கவனமாக விண்ணப்பிக்கவும்
Notification link
மேலும் பல தகவல்களுக்கு இணைந்து இருங்கள் நியூட்டன் ஆன்லைன் தமிழ் யூடியூப் சேனல்
0 Comments