Disqus Shortname

அரசு வேலை வாய்ப்பு | ஆதிதிராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு | நியூடன் online தமிழ்,

https://youtu.be/ZCI06sd0_dc

அரசு வேலை வாய்ப்பு | ஆதிதிராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு | நியூடன் online தமிழ்,





நியூடன் ஆன்லைன் தமிழ்



வேலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், மற்றும் பழங்குடியினா் நலத்துறை விடுதிகளில், உண்டு உறைவிடப் பள்ளிகளில் சமையலா், மற்றும் துப்புரவு பணியாளா்களாக பணியாற்ற விருப்பப்படும் தகுதியுடையவா்களிடம் இருந்து வேலைக்கு சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


வேலை பெயர்:-

 சமையலா் வேலை - மொத்தம் 112 காலிப்பணியிடங்கள் (ஆதிதிராவிடா், மற்றும் பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கும் விடுதிகள், மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகள்)

மாத சம்பளம்: -

மாதம் சம்பளம் ரூ.15,700/ அடிப்படை ஊதியமாகவும் + இதர படிகளாக ரூ.3000 வழங்கப்படும்


வேலை பெயர்: -

துப்புரவாளர் - 26 காலிப்பணியிடங்கள் (தொகுப்பூதிய அடிப்படையில்)

கல்வி தகுதி:-

அதிகபட்சம் 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உச்ச வயது வரம்பு:-

அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் ஆதிதிராவிடா், மற்றும் பழங்குடியினா்களுக்கு இந்த வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறைகள்:-

 தகுதியுடைய நபா்கள் வேலூா் மாவட்ட ஆதிதிராவிடா், மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து, இதற்கு தேவையான சான்றிதழ் நகல்களை உடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது,

அரசு வேலை வாய்ப்பு | ஆதிதிராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு | நியூடன் online தமிழ், நியூட்டன் ஆன்லைன் தமிழ் சேனல்

Post a Comment

0 Comments