Disqus Shortname

தகவல் அறியும் உரிமைச் சட்டம் | Right to Information Act | நியூடன் online...



  1.                                                                                                                                                                                                                                                           


தகவல் அறியும் உரிமைச் சட்டம் | Right to Information Act | நியூடன் online தமிழ்


தகவல் அறியும் உரிமைச் சட்டம் எப்போது உருவாக்கப்பட்டது?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது, 2005 ஆண்டு  தகவல் பெறும் உரிமைச் சட்டம் இந்திய அரசால் உருவாக்கப்பட்டது, இச்சட்டம் ஆனது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் 2005 (Right to Information Act, சட்டம் இல. 22/2005) என்ற பிரிவில் இந்திய  நாடாளுமன்றத்தால் அரசிடம் மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து, மக்கள் விருப்ப உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு உருவாக்கப்பட்ட சட்டம் இது, இந்தச் சட்டம் டிசம்பர் மாதத்தில் 2004,[1] ஆம் ஆண்டு நமது இந்திய நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, மேலும் மே மாதம் 11, 2005,[1] இந்திய மக்களவையிலும், மே 12, 2005,[1] ஆம் ஆண்டு நமது இந்திய மாநிலங்களவையிலும்  ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 
ஜூன் 15, 06, 2005 குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, ஜூன் 21, 06, 2005, அரசுப் பதிவிதழில் முதன்முறையாக வெளியிடப்பட்டு அக்டோபர் 12,2005 ஆம் நாள் முதல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் உட்பட அனைத்திற்கும் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்-குடி மகன்களும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் உரிமை பெற்றவர்கள்.



இதன் முக்கிய தகவல்கள்:-

ஆவணங்கள் மற்றும், குறிப்பாணைகள் அதன் தொடர்புகள், மின்னஞ்சல்கள் அது தொடர்பான சேவைகள்,கருத்துரைகலும், அறிவுரைகளும் செய்தி தொடர்பான வெளியீடுகள், சுற்றறிக்கைகள் பற்றிய தகவல்கள், ஆணைகள் அம்சங்கள், நாள்விவரக் குறிப்பேடுகள் அனைத்தும், ஒப்பந்தங்கள் தொடர்பான அறிவிப்புகள் ஆணைகள், அறிக்கைகள், முக்கிய தாள்கள், முக்கிய விவரங்கள் இன் மாதிரிகள், மாதிரிப் படிவங்கள், மின்னியக்க வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளத் தகவல்கள் மற்றும் நடைமுறையில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்கான வேறு சட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் (அதிகாரிகள்) நேரில் சென்று மேற்பார்வையிடும் அதிகார வரம்புக்குள் அடக்கம் பெற்று வரும் அனைத்து விதமான தனியார் குழும்மாக இருந்தாலும் அது தொடர்பான செய்திகளும், தகவல்களும் இதில் உள்ளடங்கியதாக இருக்கும்,




Post a Comment

0 Comments