Disqus Shortname

தமிழ்நாடு அரசு உதவித்தொகை அனைத்து விண்ணப்ப படிவங்கள் | tamil nadu government portal


இங்கே உள்ள பதிவில் அரசுத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து விதமான உதவித்தொகைகளுக்கும் உதவிகளுக்கும், தேவையான விண்ணப்பப்படிவங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, நம் நாட்டில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான விண்ணப்பப்படிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன அது சம்பந்தப்பட்ட அனைத்து விண்ணப்ப படிவங்களும் கீழே தலைப்பு எழுத்துக்களாக கொடுக்கப்பட்டுள்ளது, உங்களுக்கு எந்த வகையான விண்ணப்பம் தேவையோ அந்த விண்ணப்பத் பெயரைை நீங்கள் தொடும் பட்சத்தில் அதற்கு ஏற்றார்போல் பிடிஎஃப் வடிவில் உங்களுக்கு விண்ணப்பம் தோன்றும் அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்

 விண்ணப்ப படிவங்கள்

1, வருமானச் சான்றிதழ் 
2,இருப்பிட சான்றிதழ் 
3, பிறப்பிடச் சான்றிதழ் 
4, பட்டாபதிவு   
5, ஆதரவற்ற முதியோர்/விதவைகள்/கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்/உடல் ஊனமுற்றோர் உதவித்தொகைக்கான மனு   
6, வெளிநாட்டில் வசிக்கிற வாக்காளர் ஒருவர் பெயரைச் சேர்ப்பதற்கான விண்ணப்பம்    
7, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விவரங்களை திருத்துவதற்கான விண்ணப்பம்  
8, வாக்காளர் பட்டியலில் பதிவை இடம்மற்றுதலுக்கான விண்ணப்பம்   
9, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆட்சேபித்தலுக்கான அல்லது நீக்கக்கோருவதற்கான விண்ணப்பம் 
10, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பம்  
11, வாரிசுரிமைச் சான்றிதழ் 
12, மகளிர் சுய வேலை திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெறுவதற்கான விண்ணப்பம் 
13, அண்ணல் அம்பேத்கர் விருதுக்கான விண்ணப்பப் படிவம்
14, ரசாங்க மாணவரில்லத்தில் சேர்த்துக் கொள்ளபடுவதற்கான விண்ணப்பம்
15, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலிந்த சிறந்த எழுத்தாளர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் விண்ணப்ப படிவம்  
16, அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதயுதவி திட்டம் 
17, ஈமச்சடங்கு / இயற்கையான மரணத்திற்கான உதவித்தொகை வழங்கப்பெறுவதற்கான விண்ணப்பம் 
18, உதவித்தொகை விண்ணப்பம் புதியது 
19, உதவித்தொகை விண்ணப்பம் புதுப்பித்தல் 
20, எப்பொருளும் வேண்டாதோர் இருப்பிடம் ஆதார அட்டை பெறுவதற்கான விண்ணப்பம்  
21, ஓய்வூதியதிற்கான விண்ணப்பம் 
22, கல்வி நிதயுதவிகான விண்ணப்பம்  
23, குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் 
24, திட்டக் குழுமங்களின் / நகர் ஊரமைப்பு  இயக்ககத்தின் அனுமதி கோரும் மனைப்பிரிவு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய வினா விடைப் படிவம் 
25,திருமணத்திற்கான  உதவித் தொகை வழங்கப்பெறுவதற்கான விண்ணப்பம்  
26, நலிந்த நிலையில் வாழும் சிறந்த வயோதிகக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் 
27, நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெறுவதற்கான மனு 
28, பதிவு பெற்ற பெண் நாட்டுபுறக் கலைஞரின் குழந்தை பிறப்பு  
29, நிலத்தடி நீர் இருப்பிடம் ஆய்வு வேண்டி விண்ணப்பம்   
30, அரசு விடுதி சேர்க்கை - விண்ணப்ப படிவம்  
31, நேராய்வு அறிக்கைபதிவு செய்வதற்கான விண்ணப்பம்
32, பத்திரிகையாளர் ஓய்வூதியம்பெறுவதற்கான விண்ணப்பம் 
33, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்பம் 
34, பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பம் 
35, பத்திரிகையாளர் நல நிதிய விண்ணப்பம்
36, புதிய அட்டை கையடக்க உறையில் வைக்கத்தக்க வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை கோரும் விண்ணப்பம் 
37, புதுப்பித்தல் உட்பட மொத்த விற்பனை/சில்லறை விற்பனைக்குரிய உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்-அ 
38,புல எல்லை அளந்து அத்து காட்டக்கோருவதற்கான விண்ணப்பம் 
39, மண்ணெண்ணெய் சில்லறை விற்பனையாளராகப் பதிவு செய்து கொள்வதற்கு அல்லது பதிவினைப் புதுபித்தல் 
40, மண்ணெண்ணெய் மொத்த விற்பனையாளர் உரிமத்திற்கான விண்ணப்படிவம்  
41, மனை உட்பிரிவு அனுமதி / மனை ஒருங்கிணைப்பு / மனை அனுமதி படிவம் 
42, மூக்கு கண்ணாடி வாங்க உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் 
43,மொத்த விற்பனை / சில்லறை விற்பனை உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்-அ 
44, விவசாய கிணற்றினை செயற்கை முறையில் மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர் மேலாண்மை 
45, Full Time Ph.D Scholars incentive Scheme  



Post a Comment

0 Comments