காலம் கடந்த இறப்பை எப்படி பதிவு செய்வது,
இறப்பு நிகழ்ந்து மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்படா விடில் அவ்வாறான இறப்பினை பதிவு செய்துக் கொள்ள முடியும்.
அப்பிரதிக்கினை செய்யப்பட்டிருக்குமாயின் அதில் குறிப்பிடப்பட்ட இறப்பு நிகழ்ந்து 25 வருடத்திற்கு மேற்படாத காலங்களுக்குள்ளாயின் மட்டும் இறப்பு பதிவு செய்யப்பட முடியும்.
பிரதிக்கினையினை இறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிரதேசச் செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
பிரதிக்கினையினை சமர்ப்பிக்க கூடிய நபர்,
இறப்பு நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த அல்லது இறந்த நபர் இறுதியாக நோய்வாய்ப்பட்டிருந்த போது அவரை பராமரித்த நெருங்கிய உறவினர்.
ஆர்வம் உள்ள வேறு நபர்
பிரதிக்கினையில் ஒட்டப்படவேண்டிய முத்திரை,
இறப்பு நிகழ்ந்து 12 மாதங்களுக்கு உள்ளாயின் - ரூபா 1.00
இறப்பு நிகழ்ந்து 12 மாதங்களுக்கு மேலாயின் - ரூபா 5.00

0 Comments