அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி அரும்பாக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
அலுவலக உதவியாளர், சமையலர், மருத்துவமனை பணியாளர், கிளீனர், மற்றும் துப்புரவு பணியாளர், பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
குறைந்தபட்ச மாத சம்பளம் = 15.700
அதிகபட்ச மாதச்சம்பளம் = 50,000
அலுவலக உதவியாளர்
கல்வித்தகுதி = 8,ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தோல்வி
காலிப்பணியிடம் = 2
வயது குறைந்தபட்சம் = 18, OC-30, BC/MBC-32, SC/ST-35
சமையலர்
கல்வித்தகுதி = 8,ம் வகுப்பு தோல்வி
காலிப் பணியிடம் = 3
வயது குறைந்தபட்சம் = 18, OC-30, BC/MBC-32, SC/ST-35
மருத்துவமனை பணியாளர்
கல்வித்தகுதி = 8,ம் வகுப்பு தோல்வி
காலிப் பணியிடம் = 9
வயது குறைந்தபட்சம் = 18, OC-30, BC/MBC-32, SC/ST-35
கிளீனர்
கல்வித்தகுதி = 8,ம் வகுப்பு தோல்வி
காலிப் பணியிடம் = 1
வயது குறைந்தபட்சம் = 18, OC-30, BC/MBC-32, SC/ST-35
துப்பரவு பணியாளர்
கல்வித்தகுதி = 8,ம் வகுப்பு தோல்வி
காலிப் பணியிடம் =5
வயது குறைந்தபட்சம் = 18, OC-30, BC/MBC-32, SC/ST-35
இந்த வேலைவாய்ப்பிற்கு உயர்கல்வி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்கள்,
விண்ணப்பங்கள் வழங்கப்படும் தேதி 22 11 2019 6 12 2019 வரை
விண்ணப்பங்கள் பெறப்படும் இடம்அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி அரும்பாக்கம் சென்னை ஆறு பூஜ்ஜியம் பூஜ்ஜியம் ஒன்று பூஜ்ஜியம் 6 விண்ணப்பம் வழங்கப்படும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

0 Comments