இந்த வலைதள பக்கத்தில், ஆபாச வீடியோ பார்ப்பவர்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் சிவப்பு நிறத்தில் எழுத்துக்களாக பதிவேற்றம் செய்யப்படுகிறது, காவல்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்த பக்கத்தை ஃபாலோ செய்வதன் மூலம் உடனுக்குடன் அனைத்து தகவல்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்
சற்று முன் இனி கைது நடவடிக்கைகள் இல்லை என்று ரவி ஐபிஎஸ் அவர்கள் அறிவிப்பு
video
யாரும் பயப்பட வேண்டாம் உங்களை கைது செய்ய மாட்டார்கள் | Dr M Ravi IPS
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Video
NEXT VIDEO
அவர் சொன்னது இவர்களைத்தான் பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள் | ADGP ravi IPS
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Video
NEXT VIDEO
அந்தபடம் பார்த்தவர்களை எப்படி கண்டுபிடிப்பார்கள்?அடுத்த நடவடிக்கை | M Ravi IPS
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Video
NEXT VIDEO
படம் பார்த்தவர்களின் கைது செய்ய மாட்டோம் | Dr M Ravi IPS
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 Video
NEXT VIDEO
அந்தப்படம் பதிவேற்றியவர் | கிறிஸ்டோபர் அல்போன்ஸ்
குழந்தைகள் ஆபாசப்படம் பார்ப்பவர்கள் பட்டியல்... போலீசாரின் முதற்கட்ட விசாரணை இங்கேதான்....! 09,12,2019- 5,30pm
குழந்தைகளின் ஆபாசப்படங்கள் பார்ப்பதில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த வகை ஆபாச படம் பார்ப்பவர்களின் 3000 பேர் கொண்ட பட்டியல் தயாராக உள்ளதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் ரவி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தாங்கள் அந்தப் பட்டியலில் உள்ளோமோ..? அல்லது சிக்கி விடுவோமோ...? என்ற அச்சத்தில் உள்ளனர். மேலும் பலரும் ஆபாச படம் பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர். இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்களும், வீடியோக்களும் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் இவ்வாறு செயல்பட்டாலும், இந்த காவல்துறையின் எச்சரிக்கையை தவறாக பயன்படுத்திக் கொண்டு, காவல்துறையினர் செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு மிரட்டி பணம் பறிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு ஆதாரமாக திருநெல்வேலி காவலர் ஒருவர் ஆபாச படம் பார்த்ததாக இளைஞர் ஒருவரை செல்போனில் விசாரிப்பது போல் ஆடியோ ஒன்று வெளியானது
தாங்கள் அந்தப் பட்டியலில் உள்ளோமோ..? அல்லது சிக்கி விடுவோமோ...? என்ற அச்சத்தில் உள்ளனர். மேலும் பலரும் ஆபாச படம் பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர். இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்களும், வீடியோக்களும் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் இவ்வாறு செயல்பட்டாலும், இந்த காவல்துறையின் எச்சரிக்கையை தவறாக பயன்படுத்திக் கொண்டு, காவல்துறையினர் செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு மிரட்டி பணம் பறிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு ஆதாரமாக திருநெல்வேலி காவலர் ஒருவர் ஆபாச படம் பார்த்ததாக இளைஞர் ஒருவரை செல்போனில் விசாரிப்பது போல் ஆடியோ ஒன்று வெளியானது
இவ்வாறு மிரட்டுவது குறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, 3000 பேர் கொண்ட பட்டியலில் உள்ளவர்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, தகவல் அறிக்கை பதிவு செய்த பின்பு முறையாக அழைத்து விசாரிக்கப்படுவார்கள் என்றும், இதுபோன்று திடீரென செல்போனில் தொடர்பு கொண்டு காவலர்கள் விசாரிக்க மாட்டார்கள் எனவும் காவல் துறை கூடுதல் இயக்குனர் ரவி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், குழந்தைகள் ஆபாசப் படம் இணையதளத்தில் பதவிட்ட, பார்த்த விவகாரத்தில் திருச்சியில் முதற்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.திருச்சியில் 60 பேரின் இணையதள முகவரியில் குழந்தைகள் ஆபாச படங்கள் பார்த்தவர்களின், பரப்பியவர்களின் பட்டியலை வைத்து திருச்சி காவல்துறை விசாரணை நடத்துகின்றனர்.
தமிழகம் முழுவதும் 3 கும்பல் இணைதளங்களில் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்ததை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
திங்கள் கிழமை
09,12,2019--5,30 மணிக்கு புதிய தகவல்கள் புதுப்பிக்கப்பட்டது
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஆபாசப்படம் பார்ப்பவர்கள் பெயர் பட்டியல் தயாராக உள்ளது, விரைவில் காவல்துறை கைது நடவடிக்கை,
Publishing and Distributing Rape and Gang Rape content is illegal in India
உங்களுக்கு ஒரு கேள்வி உலகிலேயே குழந்தைகள் ஆபாச படத்தை அதிகம் பார்க்கும் நாடு எது தெரியுமா?
இந்தியா
இந்தியாவிலேயே குழந்தைகள் ஆபாச படத்தை இன்டர்நெட்டில் அதிகம் பார்க்கும் மாநிலம் எது தெரியுமா?
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் குழந்தை ஆபாச படத்தை இன்டர்நெட்டில் அதிகம் பார்க்கும் இடம் எது தெரியுமா?
சென்னை
குழந்தைகள் ஆபாச படத்தை பார்ப்போரின் பட்டியலை தயாரித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இந்த தகவல்களை சேகரித்துள்ளது இந்த தகவலை இந்தியாவில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இந்த தகவலை பகிர்ந்து இருக்காங்க மத்திய உள்துறை அமைச்சகம் என்ன செய்துள்ளது தெரியுமா? தமிழக போலீசுக்கு நடவடிக்கை எடுக்க சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளது இதன் காரணமாக தமிழக காவல்துறை இதுதொடர்பான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது
எப்படி
செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற கேள்வியை திரு ரவி அவர்கள் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் தலைவர் தமிழக காவல்துறையில் இவரிடம் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது
மேலும் அவர் கூறியது
ஆபாச படங்களையும் வீடியோக்களையும் செல்போனில் வைத்திருப்பது லேப்டாப்பில் வைத்திருப்பது அது மட்டுமல்ல அதை நீங்கள் இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்தாலோ அல்லது இதில் எது செய்தாலும் அதுவும் குற்றம், அப்படி ஏதாவது ஒரு உங்களுக்கு ஆபாச படங்கள் வந்து அதை உங்களுடைய நண்பர்களுக்கு ஷேர் செய்தால் அதுவும் குற்றம், உதாரணமாக வாட்ஸ் அப்பில் இதுபோன்ற படங்கள் இருந்தால் அந்த நபரின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும், இப்படி வைத்திருந்தால் குற்றத்திற்கு தண்டனை 3 வருடம் முதல் 7 வருடம் வரை வழங்கப்படும், மேலும் இது மிகப்பெரிய குற்றம் தமிழகத்தில் அதுவும் சென்னை மாநிலத்தில் அதிக அளவில் இது இருப்பது சகிக்க முடியாது எனவே இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும் யார் டவுன்லோட் செய்கின்றார்கள் என்ற விவரங்கள் எங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலமாக வருகிறது அதன் மூலம் அவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுப்பார்கள் அதுமட்டுமல்ல எங்கெல்லாம் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர் எனவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்கள் வீடியோக்கள் இதை இது தமிழகத்தில் இருக்கவே கூடாது குழந்தைகளை காப்போம் குற்றங்களைத் தடுக்கும் தமிழர் பண்பாட்டை காப்போம் இதுபோன்ற குற்றங்கள் உங்களுக்கு தெரிய வந்தால் அல்லது யாராவது படங்கள் உங்களுக்கு அனுப்பியிருந்தால் ஒன்று ஐந்து ஐந்து இரண்டு ஆறு பூஜ்ஜியம் இந்த எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்த எண் பொருந்தும் எனவே பொதுமக்களின் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்,
இதுபோன்ற படங்களை டவுன்லோடு செய்கிறவர்கள் யார்பகிர்கிறார்கள் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு திரு ரவி அவர்கள் இடமுள்ளது மூத்த ஐபிஎஸ் அதிகாரி அந்தப் பணியை தமிழக காவல்துறை இவருடைய தலைமையில் ip முகவரியை இவர்களுக்கு வந்துவிட்டது, அந்த ip முகவரியைக் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வீடியோ பார்க்க கீழே தொடவும்
15 Comments
hello bro doubt kekalama
ReplyDeleteBro .. xvideo xnxx download panni parthiruntha problem varuma bro
DeleteHi bro
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteBro naa xvideosla pathen bro. ..athuvum intha monthla enaku athavathu problem varuma bro...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAnna normal website like xvideos la cp video varumanu sollunga bro please bayama irukku Anna tell me please
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAnna oru doubt adult sex videos download pannalama athuku vpn use Panna kuttrama
ReplyDeleteBro xvideo xnxx download panni parthiruntha problem varuma slu ga bro please...
ReplyDelete