;தமிழக அரசு அறிவிப்பு;
சர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம்
எப்படி பதிவு செய்வது
தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதன்படி இதுவரை சீனி மட்டுமே பெற்றுக் கொண்டு வந்த குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் அரிசி மற்றும் பருப்பு எண்ணெய் வகைகள் அனைத்து பொருட்களும் பெறும் வண்ணம் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது,
தங்களது குடும்ப அட்டையை எப்படி அரிசி அட்டையாக மாற்றுவது என்ற குழப்பம் அனைவருடைய அதிகரித்துள்ளது மேலும் அரசு ஆறு நாட்கள் மட்டுமே கால அவகாசம் கொடுத்திருப்பதால், அனைவரும் வலைதள பக்கத்திற்கு செல்வதால் தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்ட வலைதள பக்கம் அதிக பயன்பாடு காரணமாக மிகவும் மெதுவாக செயல்பட்டு வருகிறது, நீங்களும் உங்களது குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டை ஆக மாற்ற விரும்பினால் கீழே நான் சொல்லும் சில வழிமுறைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் இரண்டு நிமிடங்களில் நீங்களும் சீனி குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம்
கீழே நான் கொடுத்துள்ள லிங்கை நீங்கள் தொடுவதன் மூலம் தமிழ்நாடு அரசு பொது விநியோகத் துறையில் அதிகாரப்பூர்வ வலைதளம் பக்கத்திற்கு நீங்கள் செல்வீர்கள் அதில் நேரடியாக உங்கள் மொபைல் எண் பதிவிடும் பக்கத்தை காட்டும் அதில் உங்களுடைய மொபைல் எண்ணை கொடுக்க வேண்டாம் கீழே தெரிகிற கேப்ட்ச வை கொடுங்கள் பின்பு பதிவு செய்யுங்கள், மீண்டும் உங்கள் மொபைல் எண் உள்ளிட சொல்லும் இப்போது உங்களது குடும்ப அட்டையில் உள்ள மொபைல் எண்ணை உள்ளிழுங்கள்அடுத்த பக்கத்திற்கு செல்கிறார்கள் உங்களுக்கு ஓட்டிப் இவரும் அதை பதிவிட்ட பின் அடுத்த பக்கத்திற்கு செல்கிறீர்கள், அந்தப் பக்கத்தில் அட்டை பிறழ்வு என்ற இடத்தை தேர்ந்தெடுத்து நீங்கள் தொடுவதன் மூலம் அடுத்த பக்கத்திற்கு செல்வீர்கள் அதில் எந்த காரணத்திற்காக அதாவது குடும்ப அட்டையில் என்ன திருத்தம் செய்யப் போகின்றீர்கள் என்பதற்கான காரணங்கள் கேட்கும் அதில் அட்டை வகை என்பதை தேர்வு செய்து உள் நுழையுங்கள் பின்பு உங்களது குடும்ப அட்டை அரிசியாக மாற்றி பதிவு செய்துவிட்டு பின் வெளியேறி விடுங்கள் இப்போது உங்கள் குடும்ப அட்டை அரிசி அட்டையாக மாறிவிடும்,மேலும் இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
0 Comments