இந்த முகாமில் உங்களது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை திருத்தம் செய்யவும், புதுப்பித்துக் கொள்ளவும், மேலும் நீங்கள் தேர்வு செய்யப்படாத பட்சத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் இந்த அறிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பிற தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மாவட்ட அளவில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது தற்சமயம் அடுத்ததாக எந்தெந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறுகின்றது எந்த தேதியில் எந்த இடத்தில் நடைபெறுகிறது போன்ற அனைத்து தகவல்களும் மாவட்ட வாரியாக விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது மேலும் அந்தந்த மாவட்டங்களின் அறிவிப்பு இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 29-11-2019
நடைபெறும் இடம், மாவட்ட ஆட்சியர் வளாகம் எண் 439, 4 தளம் பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் திருப்பூர் 641604
என்ற முகவரியில் நடைபெறுகிறது மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை தொடவும்

திருச்சிராப்பள்ளி மாவட்டம்
நடைபெறும் இடம் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை தொடவும்
நடைபெறும் இடம் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை தொடவும்
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 29-11-2019
புதுக்கோட்டை மாவட்டம்
நடைபெறும் இடம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மக்கள் குறைதீர் முகாம் அருகில் நடைபெறுகிறது மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை தொடவும்
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 29-11-2019
தேனி மாவட்ட
நடைபெறும் இடம்Z,k,m மேல்நிலைப்பள்ளி,போடிநாயக்கனூர் தேனிமாவட்டம்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 30-11-2019

0 Comments