Disqus Shortname

Tamil Nadu Postal Circle Recruitment 2019 - 231 DOP Chennai MTS, Postman, PA/SA, GDS 2019



பணி விவரங்கள்
Postal assistant 

Postman

Multitasking stuff 



மொத்த காலியிடங்கள்
Postal assistant = 89

Postman = 65

Multitasking stuff = 77




வயது தகுதி
Postal assistant = 18, to 27

Postman , = 18, to 27

Multitasking stuff = 18, to 25



வயது தளர்வு
Postal assistant 

Postman 

Multitasking stuff 

மேலே குறிப்பிட்ட மூன்று பதவிகளுக்கும் எஸ்சி SC/ST பிரிவினர்களுக்கு 10 வருடம் வயது தளர்வும் மற்ற பிரிவினர்களுக்கு ஐந்து வருட வயது தளர்வு வழங்கப்படுகிறது


கல்வித்தகுதி
Postal assistant 
10+2, தேர்ச்சி மற்றும் இதற்கு இணையான கல்வித்தகுதி
மேலும் கணினி தொடர்பான பாடத்தினை தனியாகவோ அல்லது பாடத்திட்டத்தில் சேர்க்க படித்திருக்க வேண்டும்

Postman 
12 வகுப்பு தேர்ச்சி
மேலும் கணினி தொடர்பான பாடத்தினை தனியாகவோ அல்லது பாடத்திட்டத்தில் சேர்க்க படித்திருக்க வேண்டும்


Multitasking stuff 
10 வகுப்பு தேர்ச்சி



சம்பளம்
Postal assistant 
25,500, to  81,100

Postman 
21,700 to 69,100

Multitasking stuff 
18,000 to 56,900



Postal assistant - 89

இந்தப் பதவிகளுக்கு எந்தெந்த ஊர்களில் எவ்வளவு காலிப்பணியிடங்கள் உள்ளது என்ற விவரம்

1,அரக்கோணம் -2
2,காஞ்சிபுரம்  - 1 
3,பாண்டிச்சேரி  - 1
4,தாம்பரம்  - 2 
5,திருவண்ணாமலை  - 2
6,சென்னை மத்திய நகரம் -  2
7,சென்னை நகரம் வடக்கு  - 2
8,சென்னை நகரம் தெற்கு -  1 
9,அண்ணா சாலை - 1
10,திண்டுக்கல் - 1
11,கன்னியாகுமரி  - 2 
12,கோவில்பட்டி  - 1
13,மதுரை - 2 
14,ராமநாதபுரம் - 1 
15,சிவகங்கை - 1 
16,தேனி  - 1 
17,திருநெல்வேலி - 3 
18,தூத்துக்குடி - 1 
19,விருதுநகர் - 1
20,கூடலூர் - 2 
21,கரூர் - 2 
22,கும்பகோணம் - 1 
23,மயிலாடுதுறை - 1 
24,நாகப்பட்டினம் 
25,புதுக்கோட்டை  - 1
26,ஸ்ரீரங்கம் - 1
27,தஞ்சாவூர் - 2
28,திருச்சி - 3 
29,விருத்தாச்சலம் - 1
30,கோயம்புத்தூர் - 3 
31,தர்மபுரி -  1 
32,பட்டுக்கோட்டை - 2
33,ஈரோடு - 2 
34,கிருஷ்ணகிரி - 1 
35,நாமக்கல் - 3 
36,நீலகிரி - 1
37,பொள்ளாச்சி - 1 
38,சேலம் கிழக்கு - 1 
39,சேலம் மேற்கு - 1
40,திருப்பத்தூர்  -1
41,திருப்பூர்  - 1
42 சென்னை வரிசையாக்க பிரிவு 4
43 ஏர்மெயில் வரிசையாக்க பிரிவு 6
44 ஆர்.எம்.எஸ் 'எம்' பிரிவு 1
45 ஆர்.எம்.எஸ் 'எம்.ஏ' பிரிவு 4
46 ஆர்.எம்.எஸ் 'டி' பிரிவு 1
47 ஆர்.எம்.எஸ் 'சிபி' பிரிவு 1
48 PA (CO / RO) 4
49 பிஏ (எஸ்.பி.சி.ஓ) 6

   மொத்தம் 89


Postman - 65


காஞ்சிபுரம்  - 1 
பாண்டிச்சேரி - 3
 தாம்பரம் - 5 
சென்னை மத்திய நகரம் - 5
 சென்னை வடக்கு நகரம் - 6 
சென்னை தெற்கு நகரம் - 5 
அண்ணா ரோடு  - 1 
சென்னை gpo - 1 
திண்டுக்கல் - 2 
கன்னியாகுமரி - 3
 மதுரை - 6
 திருநெல்வேலி  - 2
தூத்துக்குடி  - 1 
விருதுநகர்  - 1 
கூடலூர்  - 3 
கரூர்  - 1 
நாகப்பட்டினம்  - 1
புதுக்கோட்டை  - 0 
தஞ்சாவூர் - 3 
திருச்சி  - 3
 கோயம்புத்தூர் - 2 
தர்மபுரி - 1
 ஈரோடு - 3 
நீலகிரி  - 2 
சேலம் கிழக்கு - 1
 திருப்பூர் - 2 
திருப்பத்தூர் - 1 

 மொத்தம் 65

Multi tasking stuff  - 77

1,காஞ்சிபுரம் - 1 
2,பாண்டிச்சேரி  - 1 
3,தாம்பரம் - 2
4,திருவண்ணாமலை - 1
5,வேலூர்  - 1
6,சென்னை மத்திய நகரம்  - 4 
7சென்னை நகரம் வடக்கு - 3 
8சென்னை நகரம் தெற்கு - 2 
9,சென்னை ஜி பி ஓ  - 2
10,பிஎஸ்டி சென்னை  - 2 
11,கன்னியாகுமரி - 2 
12,கோவில்பட்டி - 1
13,மதுரை  - 2 
14தேனி  - 1 
16,திருவண்ணாமலை - 3
17,விருதுநகர் - 1 
18,பிடிசி மதுரை - 1
19,பிஎஸ்டி மதுரை - 1 
20,கூடலூர் - 2 
21,கும்பகோணம் - 1
22,நாகப்பட்டினம் - 1
23,பட்டுக்கோட்டை - 2 
24,திருச்சி  - 3 
25,பிஎஸ்டி திருச்சி - 1
26,கோயம்புத்தூர் - 3
27,ஈரோடு - 2 
28,கிருஷ்ணகிரி - 1
29,நீலகிரி - 2
30,பிஎஸ்டி கோயம்புத்தூர் - 1
31 சென்னை வரிசைப்படுத்தல் பிரிவு 7
32 ஏர்மெயில் வரிசையாக்க பிரிவு 4
33 ஆர்.எம்.எஸ் 'எம்' பிரிவு 2
34 ஆர்.எம்.எஸ் 'எம்.ஏ' பிரிவு 2
35 ஆர்.எம்.எஸ் 'டி' பிரிவு 5
36 ஆர்.எம்.எஸ் 'சிபி' பிரிவு 2
37 வெளிநாட்டு பதவி 1
38 வட்ட அலுவலகம் 2
39 GM (PA & F) 1
40 எம்.எம்.எஸ்., கோயம்புத்தூர் 1
மொத்தம் 77


கீழ்வரும் விளையாட்டுக்களில் ஏதாவது ஒன்றில் நீங்கள் இந்திய அளவிலோ அல்லது மாநில அளவிலோ அல்லது மாவட்ட அளவிலோ பங்க் ஏற்றவராக இருக்க வேண்டும் அதில் சான்றுகள் பெற்றிருப்பின் உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

1,Archery  
2.Athletics (including Track and  field events)
3. Atya-Patya  
4. Badminton  
5. Ball-Badminton    
6. Basketball  
7.Billiards and 
Snooker   
8. Boxing       
9. Bridge     
10.Carrom    
11. Chess
12. Cricket    
13. Cycling 
14. Equestrian Sports
15. Football 
16. Golf 
17. Gymnastics (including Body-Building) 
18. Handball 
19. Hockey 
20. Ice-Skiing 
21. Ice-Hockey
22. Ice- Skating 
23. Judo 
24. Kabaddi 
25. Karate-DO 
26. Kayaking  and Canoeing 
27.Kho-Kho 
28. Polo 
29. Power lifting 
30.Rifle Shooting
31. Roller Skating
32. Rowing
34.Squash
33. Soft Ball 
35. Swimming
36. Table Tennis 
37. Taekwondo 
38. Tenni-Koit  
39. Tennis 
40. Volleyball 
41. Weightlifting 
42. Wrestling 
43. Yatching
43. Yatching 



Department of Posts, India O/o the Chief Postmaster General, Tamilnadu Circle,
Chennai-600 002          Notification    

Post a Comment

2 Comments

  1. Sir DD entha addresskku eyukkum sollunga

    ReplyDelete
  2. Hey, Thanks for your nice blog and very effective information for about at govt job alerts HATS OFF to the creativity of your mind. This concept is a good way to enhance the knowledge of all students information and thanks for sharing us. This article is very helpful for people those who are looking for state and central government job

    ReplyDelete