Disqus Shortname

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு Bharat Heavy Electricals Limited BHEL RECRUITMENT 2019 – 2020



தமிழ்நாடு  புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அமைந்திருக்கும் மத்திய அரசு நிறுவனமான BHEL நிறுவனத்தில் கீழ்க்காணும் பிரிவுகளின் கீழ் தொழில் பழகுநர் பயிற்சிக்கு தகுதியுடைய தமிழ்நாட்டில் உள்ள ஆண் பெண் இருபாலர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவியின் பெயர்
Technician Apprentice

காலியிடங்கள்
Mechanical – 23
Electrical – 2
Electronics – 3
Civil – 2
மொத்தம் – 30

இனச்சுழற்சிபடி.  


SC – 5
OBC – 8
OC – 17


வயது வரம்பு
குறைந்த பட்சம் – 18
அதிகபட்சம் – 27
வயது தளர்வு 5 வருடங்கள் SC/ST பிரிவினர்களுக்கு, 3 வருடங்கள் OBC பிரிவினர்களுக்கு
2017 மற்றும்2018 மற்றும் 2019 – ஆம் கல்வியாண்டில் முடித்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

மாதச் சம்பளம்
ரூ.8000/-

விண்ணப்பிக்க கடைசி நாள்:
27.12.2019

Post a Comment

0 Comments