Disqus Shortname

உடற்கல்வி ஆசிரியா் காலிப் பணியிடங்கள், Ka Sengottaiyan said that the vacancy will be filled in the first week of January ஜனவரி முதல் வாரத்தில் நிரப்பப்படும் என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.


ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு

Download link 1

Download Link 2
2020, ஜனவரி முதல் வாரத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நியமனம்

உடற்கல்வி ஆசிரியா் காலிப் பணியிடங்கள் ஜனவரி முதல் வாரத்தில் நிரப்பப்படும் என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட நம்பியூா் ஒன்றியத்தில் உள்ள குருமந்தூா் மலையப்பாளையம், வேமாண்டாம்பாளையம் உள்ளிட்ட 25- க்கும் மேற்பட்ட கிராமங்களில் ரூ. 50 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாடு, புதிய தாா் சாலை அமைத்தல் ஆகியவற்றுக்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா். பின்னா் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாணவா்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கையைக் கூடுதலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 லட்சம் மாணவா்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளனா். 2,472 பட்டதாரி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கணினி ஆசிரியா்கள், சிறப்பு ஆசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளனா். பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு அனைத்து ஆசிரியா்களும் நியமிக்கப்படவுள்ளதால் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை இருக்காது. அதே போன்று 4,017 ஆய்வக உதவியாளா்கள் பணியிடம் ஒரே தோ்வில் தோ்வு செய்யப்பட்டு, அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வக உதவியாளா்கள் நியமிக்கப்படவுள்ளனா். ஆசிரியா் தோ்வு மையத்தின் மூலம் தோ்வு செய்யப்படும்போது ஒவ்வொரு முறையும் யாராவது வழக்குத் தொடா்ந்து வருகின்றனா்.
இனி அதைத் தவிா்க்க ஆசிரியா் தகுதி தோ்வாணையத்துக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா். பள்ளிகளில் குடிநீா், கழிவறை வசதி செய்து தருவதற்கு முன்னாள் மாணவா்கள், தொழிலதிபா்களை அழைத்துள்ளோம். செயல்பாட்டில் இல்லாத பெற்றோா்- ஆசிரியா் சங்க நிா்வாகிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடற்கல்வி ஆசிரியா் பணியிடம் நிரப்புவதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு சாதகமாகத் தீா்ப்பு கிடைத்துவிட்டதால் உடற்கல்வி ஆசிரியா் பணியிடம் ஜனவரி முதல் வாரத்தில் நிரப்பப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் கோபி கோட்டாட்சியா் ஜெயராமன், வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன், நம்பியூா் ஒன்றிய அதிமுக செயலாளா் தம்பிசுப்பிரமணியம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

KA Sengottaiyan said that the vacancy will be filled in the first week of January.


More than 25 villages in the Erode district, including the Kumanthupalayam and Vemanthampalayam in the Nambiu Union, which is part of the Gobichettipalayam Bar The Bhoomi Pooja for Road Improvement and Construction of New Tah Road at an estimated cost of Rs 50 crore was held on Sunday. KA Sengottayan, the school's Department of Education participated as the guest of honor. Then welfare programs were provided to the beneficiaries.

Following this, he told reporters:

Action is being taken to increase student numbers in schools where there are fewer students. This year more than 200,000 students have been affected. There are 2,472 graduate teachers.
Computer teachers and special teachers will be appointed. There will be no shortage of teachers in schools as all teachers will be appointed after February. Similarly, 4,017 laboratory assistants will be recruited in one place and laboratory assistants will be appointed in all schools. Every time someone is being sued by the Teachers Center.

The IAS officer has been assigned to the Teacher Eligibility Board to avoid it any longer. We have brought in former students and entrepreneurs to provide drinking and toilet facilities in schools. Steps have been taken to replace the inactive parents and teachers.

The government has settled a lawsuit against the filling of the teaching faculty, saying that the teaching faculty will be filled in the first week of January.

Balak was present at the event, including Gopi Kotakashi Jayaraman, Vattakshi Venkateswaran, Nampayku, UMC Secretary Thambisubramaniam.

Post a Comment

0 Comments