Disqus Shortname

Photo vault by cover auto-hiden pictures & videos அந்த மாதிரி படங்கள் உங்கள் மொபைலில் தெரியாம இருந்தால் நீங்களே கண்டுபிடிக்கலாம்


அந்த மாதிரி படங்கள் உங்கள் மொபைலில்தெரியாம இருந்தால் நீங்களே கண்டுபிடிக்கலாம் 

You can find out if those pictures are unknown on your mobile

உங்கள் மொபைலில் உங்களுக்கே தெரியாமல் இதற்கு முன்பு அந்த மாதிரி படங்கள் நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தாலும் அல்லது உங்கள் நண்பர்கள் வாட்ஸ்அப் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக உங்களுக்கு அனுப்பி இருந்தாலும் பின்பு அதனை நீங்கள் அதை டெலிட் செய்திருந்தாலும் உங்கள் மொபைலில் ஓரிடத்தில் மறைமுகமாக அந்த வீடியோக்கள் தம்னைல் இருக்கும், ஒருவேளை நீங்கள் கவனிக்காமல் விட்டு இருந்தாலும் அது எங்கே உள்ளது என்பதை கண்டறிவதற்கு மிகவும் சிரமமாக இருக்கலாம், கீழே நான் கொடுத்துள்ள அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து அதில் ஸ்கேன் செய்தால் அந்த மாதிரியான புகைப்படங்கள் மட்டும் தனியாக உங்களுக்கு பிரித்துக் காட்டிவிடும் மேலும் இந்த அப்ளிகேஷனை தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது அன்இன்ஸ்டால் செய்துவிட்டு உங்களுக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போது மட்டும் நீங்கள் இன்ஸ்டால் செய்து உங்கள் மொபைலை சோதனை செய்து கொள்ளலாம்
Photo vault by cover auto-hiden pictures & videos

Post a Comment

0 Comments