RESERVE BANK OF INDIA
RECRUITMENT FOR THE POST OF ASSISTANT
இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2019 – 2020
இந்திய ரிசர்வ் வங்கி காலியாக உள்ள 926 உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப்பட்டு உள்ளது.தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் 23.12.2019 முதல் 16.01.2020 வரை வரவேற்கப்படுகின்றன.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
RBI பணியிட விவரங்கள்:
மொத்த பணியிடங்கள்:926
தமிழகத்திற்கு - 67
வயது வரம்பு -
வயது வரம்பு குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 28 வரை இருக்க வேண்டும்
வயது தளர்வு
sc/st - 5 years

opc - 3 years
pwd - 10 years,
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்டபல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட இளங்கலை பட்டம், மேலும் ஒத்த மதிப்பெண்களில் 50% பெற்றிருத்தல் வேண்டும், SC/ST/PWD - இந்தப் பிரிவினர் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்
தேர்வு மையங்கள்
சென்னை கோயம்புத்தூர் மதுரை நாமக்கல் சேலம் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி, வேலூர்,
ஊதிய விவரம்:
அடிப்படை அடிப்படை சம்பளம்- Rs.14,650/-
தேர்வு செய்யும் முறை:
ஆன்லைன் தேர்வு
மொழித் தேர்ச்சி சோதனை

விண்ணப்பக் கட்டணம்
SC ST PWD EXS. -₹50
மற்ற பிரிவினர்களுக்கு - ₹450
மற்ற பிரிவினர்களுக்கு - ₹450
0 Comments