10th - ITI முடித்தவர்களுக்கு ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்கள் மற்றும் முத்திரைத் தாள்கள் அச்சடிக்கும் இடங்களில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
security printing press hyderabad recruitment 2020
(A unit of Security Printing and Minting Corporation of India ltd.)
Wholly owned by Government of India
ரூபாய் நோட்டு அச்சடிக்கும் துறையில், ஜூனியர் டெக்னீசியன், Fireman உள்ளிட்ட இடங்கள் காலியாக உள்ள நிலையில்.ஜூனியர் டெக்னீசியன் பணியில் 26 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது, மேலும்Fireman அசிஸ்டன்ட் பணியில் 3 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது ஆகமொத்தம் 29இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வயது தகுதி
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
மேலும், 10, ஐ.டி.ஐ மற்றும் மற்றும் கணினி அறிவு படைத்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பக் கட்டணம்
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் ரூ.400 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்ககடைசி நாள் 08.02.2020 ஆகும். மேலும் விவரங்களை அறிய http://bnpdewas.spmcil.com/Interface/Home.aspx என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
ரூபாய் நோட்டு அச்சடிக்கும் துறையில் சுமார் 29 இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டு அச்சடிக்கும் துறையில், ஜூனியர் டெக்னீசியன், Fireman உள்ளிட்ட இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூனியர் டெக்னீசியன் பணியில் 26 இடங்கள், Fireman அசிஸ்டன்ட் பணியில் 3 இடங்கள் என மொத்தம் 29இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் பட்டப்படிப்பு, சமூக அறிவியல் டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் பொறியியல் டிப்ளமோ படித்தவர்களாகவும், தட்டச்சு மற்றும் கணினி அறிவு படைத்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் ரூ.400y கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 08-02-2020 ஆகும்.
0 Comments