அலுவலக உதவியாளர்
கல்வித்தகுதி;-
8 ம் வகுப்பு தேர்ச்சி
(நான்கு சக்கர வாகனம் ஓட்டும் உரிமம் வைத்து இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்)
பணியிடங்கள்;-
சென்னை மற்றும் மதுரை
மொத்த காலியிடங்கள்
15- (அதிகமாவதற்கு வாய்ப்பு உள்ளது)
வயது தகுதி;-
18 to 30
வயது தளர்வு;-
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் -32
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் -35
விண்ணப்பிக்க கடைசி நாள்;-
27,01,2020
அனுப்ப வேண்டிய முகவரி;-
அரசு தலைமை வழக்கறிஞர்,
அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகம், உயர் நீதிமன்றம் சென்னை 600104,
முக்கிய தகவல்;-
1, கல்வி சான்றிதழ் சாதி சான்றிதழ் ஆகியவற்றை உடன் இணைத்து முன்னுரிமை கோரும் பட்சத்தில் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை உங்கள் சுய கையொப்பமிட்டு 25 ரூபாய் அஞ்சல்தலை ஒட்டி தபால் மூலம் அனுப்ப வேண்டும், சரியாக சான்றிதழ் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் மற்றும் சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
Notification
0 Comments