Disqus Shortname

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 TN Cooperative Bank Recruitment 2020

சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

வேலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

இராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

அரியலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

நாகப்பட்டினம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

திருவாரூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

கரூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

ஈரோடு 

மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

கிருட்டிணகிரி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

நீலகிரி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

தேனி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

தென்காசி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, 

விருதுநகர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020,

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020  TN Cooperative Bank Recruitment 2020

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு பணிகளை நிரப்ப தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த மத்திய கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு படி அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு மொத்தம் 80 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அரசு வேலைவாய்ப்பு காலியிடத்திக்கு காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும். இந்த காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு 10.01.2020 அன்றில் இருந்து 07.02.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரையாக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நேர்காணல் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் மேல் கூறப்பட்டுள்ள பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள். 

கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு

நிறுவனம்

மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்.

வேலைவாய்ப்பு 

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020

பணி

அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்

மொத்த காலியிடங்கள்

80

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்

09.01.2020

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

10.01.2020

விண்ணப்பிக்க கடைசி தேதி
07.02.2020

பணியிடம்
காஞ்சிபுரம்

அதிகாரப்பூர்வ இணையதளம்
http://kpmdrb.in/

காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம்

1
கூட்டுறவு நிறுவனங்களின் பெயர்
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி 

பணிகள் 
அலுவலக உதவியாளர்

காலியிடங்கள் எண்ணிக்கை 
39

சம்பளம் 
Rs.10,500/- & Rs.31,650/-

2

கூட்டுறவு நிறுவனங்களின் பெயர்

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி 

பணிகள் 

ஓட்டுநர் 

காலியிடங்கள் எண்ணிக்கை 

05

சம்பளம் 
Rs.11,250/- & Rs.33,075/-

3

கூட்டுறவு நிறுவனங்களின் பெயர்
நகர கூட்டுறவு  வங்கி 

பணிகள் 
அலுவலக உதவியாளர்

காலியிடங்கள் எண்ணிக்கை 
01

சம்பளம் 
Rs.9,200/- & Rs.25,250/-

4

கூட்டுறவு நிறுவனங்களின் பெயர்
நகர கூட்டுறவு கடன் சங்கம்

பணிகள் 
அலுவலக உதவியாளர் 

காலியிடங்கள் எண்ணிக்கை 
07

சம்பளம் 
Rs.11,000/- & Rs. 34,700/-

5

கூட்டுறவு நிறுவனங்களின் பெயர்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்

பணிகள் 
அலுவலக உதவியாளர் 

காலியிடங்கள் எண்ணிக்கை 
11

சம்பளம் 
Rs.12,300/- & Rs.35,150/-

6

கூட்டுறவு நிறுவனங்களின் பெயர்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்

பணிகள் 
அலுவலக உதவியாளர் 

காலியிடங்கள் எண்ணிக்கை 
17

சம்பளம் 

Rs.9,300/- & Rs.27,610/-

TOTAL - 80

 கல்வி தகுதி:

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் தமிழ் மொழி படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு இரண்டு வருடம் ஓட்டுநற்க்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

 வயது தகுதி:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை

நேர்காணல் தேர்வு.

விண்ணப்ப முறை:

ஆஃப்லைன்.

அஞ்சல் முகவரி

மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுச் சங்கங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், எண்.5A, வந்தவாசி சாலை, ஒருங்கிணைத்த கூட்டுறவு அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் 631 501. 
என்ற முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை 07.02.2020 அன்றுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

SC/ST/PWD/ விதவை விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.150/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து படிக்கவும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். அவற்றில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பு விவரம்பத்தை கிளிக் செய்யவும். பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திக்கு 07.02.2020 அன்றுக்குள் கூறப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு

தமிழக கூட்டுறவு சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு 2020 | 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், Namakkal Cooperative Bank Recruitment 2020: நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் அலுவலக உதவியாளர் வேலை TN Cooperative Assistant Recruitment 2020 அறிவிக்கப்பட்டுள்ளது

கூட்டுறவுச் சங்கங்களின் நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் இருந்து ஜனவரி 7 ஆம் தேதியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, 37 உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான சம்பளம் அதிகபட்சமாக 35,150 ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விபரம்:
நாமக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் 34 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிப்பாளையம் உழவர் பணி கூட்டுறவு சங்கம், லேம்ப் சங்கம், கூட்டுறவு நகர வங்கி ஆகியவற்றில் தலா 1 காலியடம் என மொத்தம் 34 காலியிடங்கள் உள்ளது.

GT - 11

BC - 9

MBC - 1

MBC/DC - 8

SC - 6

SC (A) - 2

மொத்தம் = 37

முக்கிய தேதிகள்
அறிவிக்கை வெளியான நாள்: 7 ஜனவரி 2020,
 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31 ஜனவரி 2020,

வயது வரம்பு:
1.1.2020 அன்றைய தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், ஆதிதிராவிட (அரந்ததியினர்), பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட வகுப்பினர் (முஸ்லீம்) ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகளுக்கு அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பு சலுகை உண்டு.

கல்வித்தகுதி:

கூட்டுறவு சங்கத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தப்டசம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருந்தால் போதுமானது. தமிழ் மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்படும் பட்டியல், நேரடியாக விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் ஆகியோர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். அதில் தேர்ச்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். மேற்கண்ட பணியில் சேருவதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற வேண்டும். அதனை பூர்த்தி செய்து, ஜனவரி 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 100 ரூபாய் ஆகும். இதனை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் மற்றும் அதன் கிளைகள், அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தலாம். NAMAKKAL DRB FOR COOPERATIVES Paybale at NAMAKKAL என்ற பெயரில் டிடி எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

Applay

சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 

சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கியானது 173 அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் 12.02.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர் – 154 
ஓட்டுநர் – 19

வயது வரம்பு:
1.1.2020 அன்றைய தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், ஆதிதிராவிட (அரந்ததியினர்), பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட வகுப்பினர் (முஸ்லீம்) ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகளுக்கு அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பு சலுகை உண்டு.

கல்வித்தகுதி:

கூட்டுறவு சங்கத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தப்டசம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருந்தால் போதுமானது. தமிழ் மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்படும் பட்டியல், நேரடியாக விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் ஆகியோர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். அதில் தேர்ச்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 
Applay

திருவள்ளூர் மாவட்டம் 

சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கியானது 173 அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் 12.02.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர் – 4 

வயது வரம்பு:
1.1.2020 அன்றைய தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், ஆதிதிராவிட (அரந்ததியினர்), பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட வகுப்பினர் (முஸ்லீம்) ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகளுக்கு அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பு சலுகை உண்டு.

கல்வித்தகுதி:

கூட்டுறவு சங்கத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தப்டசம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருந்தால் போதுமானது. தமிழ் மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்படும் பட்டியல், நேரடியாக விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் ஆகியோர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். அதில் தேர்ச்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

Applay

தர்மபுரி மாவட்டம் 

பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர் –  34
ஓட்டுநர் – 3

pdf download link

சேலம் மாவட்டம் 

பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர் –  53
ஓட்டுநர் –04

சேலம் மாவட்டம் -2

பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர் –  05

திருநெல்வேலி மாவட்டம் 

பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர் –  15

ஓட்டுநர் – 04

சிவகங்கை மாவட்டம்

பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர் –  09

ஓட்டுநர் –02

இராமநாதபுரம் மாவட்டம்

பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர் –  27

விழுப்புரம் மாவட்டம்

பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர் –  34

ஓட்டுநர் – 7

இரவுக் காவலர் - 40

திண்டுக்கல்
0451-2462734

ஈரோடு
0424-2211378

அரியலூர்
04329-228333/228051

கன்னியாகுமரி
04652-278976

கோயம்புத்தூர்
0422-2448308

கிருஷ்ணகிரி
04343-236006

கூடலூர்
04142-222338

நாகப்பட்டினம்
04365-253056

நீலகிரி
0423-2442586

பெரம்பலூர்
04328-224329

புதுக்கோட்டை
04322-236089

திருச்சி
0431-2420545

சேலம்
0427-2415158

தஞ்சாவூர்
04362-241932

திருவள்ளூர்,
044-27662622

திருப்பூர்
9566910250

திருவாரூர்
04366-221262

விழுப்புரம்
04146-222289

வேலூர்
0416-2253092

திருநெல்வேலி
044-27662622

மதுரை
0452-2530911

விருதுநகர்
04562-252680

சிவகங்கை
04575-240417

தேனி
04546-255672

தர்மபுரி
04342-233803

கரூர்
04324-296138

நாமக்கல்
04286-280031
04286-280272

தூத்துக்குடி
0461-2324610

காஞ்சிபுரம்
044-27238231

Post a Comment

26 Comments

  1. Sir, Ramanathapuram disc ku application fill panni sent pannura address sollunga sir

    ReplyDelete
    Replies
    1. கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்/தலைவர்,
      மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், முதல் தளம், மாவட்ட கருவூல அலுவலக கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ராமநாதபுரம்

      Delete
  2. Sir, passport size Photo 24*10 size envelope coverla vaithu sent pannanuma or document coverla passport size photo vaithu sent pannanuma sir.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா நீங்க இன்னொரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைத்து அனுப்ப வேண்டும் நண்பா

      Delete
  3. Bro pudukkottai district Notification vanthurucha sollunga ?

    ReplyDelete
  4. Replies
    1. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை

      Delete
  5. Replies
    1. இன்னும் அறிவிக்கவில்லை

      Delete
  6. Trichy district entha video siripu

    ReplyDelete
  7. Co-operative bank la office aassistant na.... enna mathiri work erukum bro....!

    ReplyDelete
  8. Dear sir ,

    Thanks for your continuous support!....

    One more request sir

    Thiruvannmalai district job vacancy .

    Please update sir

    ReplyDelete
  9. Sir,

    karur notification picture share pannuga.

    ReplyDelete
  10. Sir, Villupuram District notification pdf link kudunga and application send panna vendiya address anuppuna sir

    ReplyDelete
    Replies
    1. Villupuram district send panna vendiya address sollunga sir

      Delete
  11. Sir தென்காசிக்கு போன் நம்பர் தரல Please number thanga

    ReplyDelete
  12. Where is Tiruvannamalai number bro

    ReplyDelete
  13. bro thiruvarur district job notification solluga

    ReplyDelete
  14. bro how to apply this job in thiruvarur distict

    ReplyDelete