Disqus Shortname

தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB வேலை வாய்ப்பு- 2020 TNEB Recruitment 2020
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020,

உதவி பொறியாளர் மின்னியல், உதவிப் பொறியாளர் இயந்திரவியல் மற்றும் உதவிப் பொறியாளர் கட்டடவியல் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கான தகுதி உள்ள அனைவரிடமிருந்தும் கணினி அடிப்படையிலான தேர்வுக்கு,
 15, 02 2020 முதல் 16, 03 ,2020 வரை இணைய வழி மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஆள் குறைப்பு காரணமாகவும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத் துறையில் பணியாற்றி வேலை இழந்த பணியாளர்களும் கீழ்வரும் காலிப்பணியிடங்களுக்கு இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கலாம்


அறிவிப்பு நாள் - 15,02,2020
ஆரம்ப தேதி - 15,02,2020
முடிவுத் தேதி - 16,03,2020
கட்டண கடைசி தேதி - 19.03.2020

விண்ணப்பக் கட்டணங்கள்
முற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) -இவர்களுக்கு 1.000 ரூபாய் விண்ணப்ப கட்டணம்
மற்ற இதர பிரிவைச் சேர்ந்த அனைவருக்கும், அனைத்து பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம்.


உதவி செயற்பொறியாளர் மின்னியல்
காலி பணியிடம் - 400

மாத ஊதியம் - 39.800 to1,26,500
உதவி பொறியாளர் இயந்திரவியல்

காலிபணியிடம் - 125

மாத ஊதியம் - 39.800 to1,26,500உதவி பொறியாளர் கட்டடவியல்
காலி பணியிடம் - 75
மாத ஊதியம் - 39.800 to1,26,500கல்வித் தகுதி
பொறியியல் துறையில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு,  EEE /ECE / EIE / CSE / IT MECHANICAL PRODUCTION INDUSTRIAL, MANUFACTURING, CEREALமுக்கிய குறிப்பு

மேற்கண்ட பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு டிப்ளமோ தேர்ச்சி பெற்று பின்னர் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர் ஆவர்அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Pdf  Download Link

இணைய முகவரி
Pdf  Apply Link
TNEB TANGEDCO அறிவிப்பு 2019 - 2020:


TNEB Recruitment 2020:- தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய TN EB வேலைவாய்ப்பு(TNEB Recruitment 2020) அறிவிப்பு படி கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவி பொறியாளர் (மின்னியல்/இயந்திரவியல்/கட்டடவியல்) பணிக்கு மொத்தம் 2400 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். TNEB வேலைவாய்ப்பு 2020 (TNEB Recruitment 2020) அறிவிப்பு படி தேர்ந்தெடுக்கும் முறையானது கணினி தேர்வு(Computer Test) என்ற அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த கணினி தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ் நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
TNEB அறிவிப்பு 2019 PDF பதிவிறக்கம் TANGEDCO AE, JA, FA 2400 காலியிட விண்ணப்ப படிவம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

TNEB - TANGEDCO திணைக்களத்தில் நேரடி ஆட்சேர்ப்பு இயக்கி சமீபத்திய புதுப்பிப்புகள், பி.டெக் உள்ளிட்ட எந்தவொரு ஸ்ட்ரீமில் 10/12 / ஐ.டி.ஐ டிப்ளோமா அல்லது டிகிரி படிப்புகளை முடித்தபின் tneb வேலைகளை மேம்படுத்துதல். டி.என் மின்சார ஆட்சேர்ப்பு வாரியம் நம்பகமான சிறுவர்கள் / சிறுமிகளுடன் புதிய பணியாளர்களை வெவ்வேறு விவரக்குறிப்புகளில் நியமிக்க திட்டமிட்டுள்ளது. Tneb அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு விளம்பரம் Asst Engg., Field Asst, Steno, Typist, Helper, Accountant, Clerk, Technnician Grade-II and Grade-III போன்ற பல்வேறு பதவிகளைத் தொடங்குகிறது. கல்வி ஆவணங்களை வைத்திருக்கும் மாணவர்கள் பதிவுகள் இலக்கைத் தேர்ந்தெடுத்து ஆன்லைன் படிவத்தைப் பயன்படுத்தலாம். நடப்பு அமர்வில் மொத்தம் TNEB காலியிடங்கள் TN மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் 47,812 பதவிகளைக் குறிக்கின்றன. TNEB சமீபத்திய வேலைகள் திறப்பு அனைத்து இடுகைகளையும் ஒரே நேரத்தில் அறிவிக்கலாம் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்சேர்ப்பு திட்டங்களில் இந்த காலியிடங்களை பிரிக்கலாம். அதன் துறை சார்ந்த கருத்து ஆனால் nscdelhi.org குழு அதன் பயனருக்கு அனைத்து அறிவிப்பு எச்சரிக்கைகளையும் இங்கு தொடங்குகிறதுமுழுமையான விவரங்கள்

வேலை சிறப்பம்சங்கள் அதிகாரத்தின் பெயர்
தமிழ்நாடு மின்சார வாரியம் (டி.என்.இ.பி. இல்லை. வெளியீடு 2020 கட்டுரை வகை அறிவிப்பு அதிகாரப்பூர்வமானது

வலைத்தளம் http://www.tangedco.gov.in

http://www.tneb.in
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு (TN GOVT JOBS)


பணிகள்:
கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவி பொறியாளர் (மின்னியல்/இயந்திரவியல்/கட்டடவியல்)

மொத்த காலியிடங்கள்:
2400

பணியிடங்கள்
தமிழ்நாடு முழுவதும்

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி
08.01.2020

விண்ணப்பிக்க கடைசி தேதி:
10.02.2020 / 24.02.2020 / 09.03.2020
பணிகள்
கணக்கீட்டாளர்

காலியிடங்கள் எண்ணிக்கை
1300

சம்பளம்
Rs.19,500 – Rs.62,000

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பணிகள்
இளநிலை உதவியாளர் (கணக்கு)

காலியிடங்கள் எண்ணிக்கை
500


சம்பளம்
Rs.19,500 – Rs.62,000

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பணிகள்
உதவி பொறியாளர் / மின்னியல்

காலியிடங்கள் எண்ணிக்கை
400

சம்பளம்
Rs.39,800 – Rs.1,26,500

@@@@@@@@@@@@@@@@@@@@@@
பணிகள்
உதவி பொறியாளர் / இயந்திரவியல்

காலியிடங்கள் எண்ணிக்கை
175

சம்பளம்
Rs.39,800 – Rs.1,26,500

@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பணிகள்
உதவி பொறியாளர் /கட்டடவியல் 

காலியிடங்கள் எண்ணிக்கை
75

சம்பளம்
Rs.39,800 – Rs.1,26,500  • டிகிரி / இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு  பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:


கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப முறை:


ஆன்லைன்.

 தேர்வு கட்டணம்:முக்கிய தேதிகள்


பணி
கணக்கீட்டாளர்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
10.01.2020

விண்ணப்பிக்க கடைசி தேதி
10.02.2020

விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி தேதி
13.02.2020
பணி
இளநிலை உதவியாளர்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
10.02.2020

விண்ணப்பிக்க கடைசி தேதி
09.03.2020

விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி தேதி
12.03.2020
பணி
உதவி பொறியாளர் (மின்னியல்/இயந்திரவியல்/கட்டடவியல்)
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
24.01.2020

விண்ணப்பிக்க கடைசி தேதி
24.02.2020

விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி தேதி
27.02.2020Post a Comment

0 Comments