தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் TANGEDCO(Tamil Nadu Electricity Board, Tamil Nadu Generation and Distribution Corporation Ltd)–ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் பல தகவல்களை கீழே காணலாம்
பணி:
Junior Assistant /Accounts
மொத்த காலியிடங்கள்:
500
சம்பளம்:
Rs.19,500 – Rs.62,000
கல்வித்தகுதி:
B.Com
வயது தகுதி:
18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD/ EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக்கட்டணம்:
பொது/OBC பிரிவினர்களுக்கு ரூ.1000. SC/ST/SCA பிரிவினர்களுக்கு ரூ.500. ஆதரவற்ற விதவைகள்/PWD பிரிவினருக்கு ரூ.500.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும், இதில் வெற்றி பெறுபவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.tangedco.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:
09.03.2020
விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி நாள்:
12.03.2020
மேலும் முழுமையான விவரங்களுக்கு:
Website Link
Pdf Download Link
விழுப்புரம் மாவட்டம்
ஊராட்சி ஒன்றியத் தரப்பு இரவுக் காவலா் காலிப்பணியிடங்களை நிரப்புதல்
notification
ஊராட்சி ஒன்றியத் தரப்பு அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்புதல்
notification
ஊராட்சி ஒன்றியத் தரப்பு ஈப்பு ஒட்டுநர் காலிப்பணியிடங்களை நிரப்புதல்
notification
0 Comments