2020 வருட தமிழ்நாடு அரசு அனைத்து வேலைவாய்ப்புகள் தொடர்பான மறு அறிவிப்புகள்
Tamilnadu Government Announces All Employment Opportunities
சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 வேலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, இராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, அரியலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, நாகப்பட்டினம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, திருவாரூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, கரூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, ஈரோடு மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, கிருட்டிணகிரி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, நீலகிரி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, திருப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, தேனி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, தென்காசி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020, விருதுநகர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அறிவிப்பு;-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர் பணியிடங்களுக்கு
11,10,2019 முதல் 25,10,2019 வரை விண்ணப்பித்தவர்களில்இருந்து தேர்வு செய்யும் பொருட்டு 29,01,2020 அன்றைய தேதியில் நேர்காணல் நடைபெற உள்ளது இதுதொடர்பான அறிவிப்பு ஆணையினை (interview call letter)
Www,tnrd.gov.in என்ற இணையதளத்தில் 11,01,2020 முதல் 27,01,2020 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எப்படி டவுன்லோட் செய்வது;-
www,tnrd.gov.in இந்த வலைதள பக்கத்திற்கு செல்லுங்கள் அதில்
(Click here to download the interview call letter for the post of driver) என்ற இடத்தை தொடவும்

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி சென்னை
இடம்
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி சென்னை 1
பதவி
உதவியாளர்
எண்ணிக்கை
176
சம்பளம்
₹18,800 to ₹56,500
இடம்
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி சென்னை 4
பதவி
உதவியாளர்
எண்ணிக்கை
57
சம்பளம்
₹13,300 to₹45,460
இடம்
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் சென்னை 18
பதவி
உதவியாளர்
எண்ணிக்கை
58
சம்பளம்
₹15,000 to ₹62,00
இடம்
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் சென்னை 10
பதவி
இளநிலை உதவியாளர்
எண்ணிக்கை
6
சம்பளம்
₹9,300 to ₹34,800
இடம்
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் சென்னை 93
பதவி
இளங்கலை உதவியாளர்
எண்ணிக்கை
3
சம்பளம்
₹19,500 to ₹62,000
இனப் பிரிவுகள்
பொதுப்பிரிவு
93
பிற்படுத்தப்பட்டோர்
79
பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம்
11
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர்,
60
ஆதிதிராவிடர்
45
ஆதிதிராவிடர் அருந்ததியர்
9
பழங்குடியினர்
3
விண்ணப்பிக்க கடைசி தேதி
01,02,2020
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்
01.03.2020 10,AM to 1,PM
கூட்டுறவு பயிற்சி பிடிக்காதவர்கள் பின்வரும் கல்வித்தகுதி கொண்டவராக இருத்தல் வேண்டும்
1, வைகுந்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை கூட்டுறவு பட்டம்
2, பிகாம் கூட்டுறவு
3, எம் காம் கூட்டுறவு
4, எம் ஏ கூட்டுறவு
பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு
1 பி ஏ கூட்டுறவு
2, எம் கம் கூட்டுறவு
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அறிவிப்பு;-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர் பணியிடங்களுக்கு
11,10,2019 முதல் 25,10,2019 வரை விண்ணப்பித்தவர்களில்இருந்து தேர்வு செய்யும் பொருட்டு 29,01,2020 அன்றைய தேதியில் நேர்காணல் நடைபெற உள்ளது இதுதொடர்பான அறிவிப்பு ஆணையினை (interview call letter)
Www,tnrd.gov.in என்ற இணையதளத்தில் 11,01,2020 முதல் 27,01,2020 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எப்படி டவுன்லோட் செய்வது;-
www,tnrd.gov.in இந்த வலைதள பக்கத்திற்கு செல்லுங்கள் அதில்
(Click here to download the interview call letter for the post of driver) என்ற இடத்தை தொடவும்
அதன்பின் நீங்கள் அடுத்த பக்கத்திற்கு செல்கிறீர்கள், இதில் முதல் காலத்தில் உங்களது பிறந்த தேதி பிறந்த வருடம் பிறந்த மாதம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்,
இரண்டாவது காலத்தில் நீங்கள் எந்த பிரிவை சேர்ந்தவர் என்பதை குறிப்பிட வேண்டும், மூன்றாவது காலத்தில் மேலே குறிப்பிட்டுள்ள கேப்ட்ச வை கொடுத்தவுடன் நீங்கள் டிரைவரின் இடுகைகள் கான இன்டர்வியூ கால் லேட்டர் ஐ பதிவிறக்கம் செய்யும் பக்கத்திற்கு செல்வீர்கள்
இந்த வலைதள பக்கம் உங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றால் மீண்டும் சிறிது நேரம் கழித்து முயற்சித்து பார்க்கலாம், இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக வெளியிடப்பட்ட பத்திரிக்கைச் செய்தியை கீழே காணலாம்
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
மாநில ஆள்சேர்ப்பு நிலையம்
கூட்டுறவுத்துறை மறு அறிவிப்பு
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தலைமை கூட்டுறவு சங்கங்கள் வங்கிகளின் உத்தேசமாக காலியாக உள்ள 300 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமான மூலம் நிரப்புவதற்கான எழுத்து தேர்வு 01,03,2020 அன்று முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது, இத்தேர்வுக்கு தகுதி உள்ள ஆண் பெண் விண்ணப்பதாரர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்01,02,2020 மாலை 5,45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்
இந்தத் தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி கூட்டுறவு பயிற்சி வயது வரம்பு இட ஒதுக்கீடு எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் தேர்வு கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்களுக்கு மாநில ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் பார்க்கவும்
(முக்கிய குறிப்பு)
இப்பணிக்கு ஏற்கனவே 23, 10, 2019 முதல் 22,11,2019மாநில ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை அவர்கள் விண்ணப்பக் கட்டணம் ரசீது எண்ணை மட்டும் மீண்டும் ஒருமுறை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்
0 Comments