Disqus Shortname

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் 2020, tamilnadu government jobs 2020



அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சென்னையில் காலியாக உள்ள நான்கு பணிமனை உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பதவியின் பெயர்
பணிமனை உதவியாளர்

மாத சம்பளம்
18,200 to 57,900

வயது தகுதி
18 வயது நிறைவு பெற்றிருப்பார் இருத்தல் வேண்டும் 1, 07, 2019 அன்றைய நிலவரப்படி

வயது தளர்வு

GT - 30

BC & MBC/DNC -32

SC - SCA, ST DESTITUTE WIDOW -35

முன்னாள் ராணுவத்தினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் - 53 வயது வரை,

மாற்றுத்திறனாளிகள் உச்ச வயதுவரம்பு கூடுதலாக 10 ஆண்டுகள், 

கல்வித்தகுதி,
பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான கல்வித்தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் துணை இயக்குனர் முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கிண்டி சென்னை 32,  என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்,
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 21 ,02, 2020 மாலை ஐந்து நாற்பத்தி ஐந்து மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் குறிப்பிட்ட தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் சரிவர பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்பட மாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,
மேற்காணும் நியமனத்திற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யவும் நேர்காணலை ஒத்திவைக்க நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யவோ துணை இயக்குனர் முதல்வர் அவர்கள் முழு அதிகாரம் உள்ளது என தெரிவித்துக் கொள்கிறோம்
Apply Link




Border Security Force recruitment - 2020

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் 317, நபர்களுக்கான புதிய ஆட் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் அது தொடர்பான அனைத்து தகவல்களும் கீழே காணலாம்



SI (Master)

மொத்த காலிப்பணியிடம் - 05
சம்பளம் - 35.400 to 112400
வயது தகுதி - 22 to 28
கல்வித்தகுதி - 10th, 12th
விண்ணப்ப ஆரம்ப நாள் - 15,2,2020
விண்ணப்ப கடைசி நாள் - 15,3,2020
விண்ணப்பக் கட்டணம் - 200
விண்ணப்பிக்கும் முறை - தபால்

SI (Engine Driver

மொத்த காலிப்பணியிடம் - 09
சம்பளம் - 35.400 to 112400
வயது தகுதி - 22 to 28
கல்வித்தகுதி - 10th, 12th
விண்ணப்ப ஆரம்ப நாள் 15,2,2020
விண்ணப்ப கடைசி நாள் - 15,3,2020
விண்ணப்பக் கட்டணம் - 200
விண்ணப்பிக்கும் முறை - தபால்

SI (Workshop)

மொத்த காலிப்பணியிடம் - 03
சம்பளம் - 35.400 to 112400
வயது தகுதி - 20 to 25
கல்வித்தகுதி - Bachelor Degree
விண்ணப்ப ஆரம்ப நாள் 15,2,2020
விண்ணப்ப கடைசி நாள் - 15,3,2020
விண்ணப்பக் கட்டணம் - 200
விண்ணப்பிக்கும் முறை - தபால்

HC (Master)

மொத்த காலிப்பணியிடம் - 56
சம்பளம் - 25.500 to 81,100
வயது தகுதி -20 to 25
கல்வித்தகுதி - 10 12 Matriculation
விண்ணப்ப ஆரம்ப நாள் 15,2,2020
விண்ணப்ப கடைசி நாள் - 15,3,2020
விண்ணப்பக் கட்டணம் - 100
விண்ணப்பிக்கும் முறை - தபால்

HC (EngineDriver

மொத்த காலிப்பணியிடம் - 68
சம்பளம் - 25.500 to 81,100
வயது தகுதி - 20 to 25
கல்வித்தகுதி - 10 12 Matriculation
விண்ணப்ப ஆரம்ப நாள் 15,2,2020
விண்ணப்ப கடைசி நாள் - 15,3,2020
விண்ணப்பக் கட்டணம் - 100
விண்ணப்பிக்கும் முறை - தபால்

Mechanic (Diesel/Petrol Engine)

மொத்த காலிப்பணியிடம் - 07
சம்பளம் - 25.500 to 81,100
வயது தகுதி - 20 to 25
கல்வித்தகுதி - 10 12 Matriculation
விண்ணப்ப ஆரம்ப நாள் 15,2,2020
விண்ணப்ப கடைசி நாள் - 15,3,2020
விண்ணப்பக் கட்டணம் - 100
விண்ணப்பிக்கும் முறை - தபால்

Electrician

மொத்த காலிப்பணியிடம் - 02
சம்பளம் - 25.500 to 81,100
வயது தகுதி - 20 to 25
கல்வித்தகுதி - 10 12 Matriculation
விண்ணப்ப ஆரம்ப நாள் 15,2,2020
விண்ணப்ப கடைசி நாள் - 15,3,2020
விண்ணப்பக் கட்டணம் - 100
விண்ணப்பிக்கும் முறை - தபால்

AC Technician

மொத்த காலிப்பணியிடம் - 02
சம்பளம் - 25.500 to 81,100
வயது தகுதி - 20 to 25
கல்வித்தகுதி - 10 12 Matriculation
விண்ணப்ப ஆரம்ப நாள் 15,2,2020
விண்ணப்ப கடைசி நாள் - 15,3,2020
விண்ணப்பக் கட்டணம் - 100
விண்ணப்பிக்கும் முறை - தபால்

Electronics

மொத்த காலிப்பணியிடம் - 01
சம்பளம் - 25.500 to 81,100
வயது தகுதி -20 to 25
கல்வித்தகுதி - 10 12 Matriculation
விண்ணப்ப ஆரம்ப நாள் 15,2,2020
விண்ணப்ப கடைசி நாள் - 15,3,2020
விண்ணப்பக் கட்டணம் - 100
விண்ணப்பிக்கும் முறை - தபால்

Machinist

மொத்த காலிப்பணியிடம் - 01
சம்பளம் - 25.500 to 81,100
வயது தகுதி -20 to 25
கல்வித்தகுதி -  10 12 Matriculation
விண்ணப்ப ஆரம்ப நாள் 15,2,2020
விண்ணப்ப கடைசி நாள் - 15,3,2020
விண்ணப்பக் கட்டணம் - 100
விண்ணப்பிக்கும் முறை - தபால்

Carpenter

மொத்த காலிப்பணியிடம் - 01
சம்பளம் - 25.500 to 81,100
வயது தகுதி - 20 to 25
கல்வித்தகுதி - 10 12 Matriculation
விண்ணப்ப ஆரம்ப நாள் 15,2,2020
விண்ணப்ப கடைசி நாள் - 15,3,2020
விண்ணப்பக் கட்டணம் - 100
விண்ணப்பிக்கும் முறை - தபால்

Plumber

மொத்த காலிப்பணியிடம் - 02
சம்பளம் -25.500 to 81,100
வயது தகுதி - 20 to 25
கல்வித்தகுதி - 10 12 Matriculation
விண்ணப்ப ஆரம்ப நாள் 15,2,2020
விண்ணப்ப கடைசி நாள் - 15,3,2020
விண்ணப்பக் கட்டணம் - 100
விண்ணப்பிக்கும் முறை - தபால்

CT (Crew)

மொத்த காலிப்பணியிடம் -160
சம்பளம் -21, 700 to 69,100
வயது தகுதி - 20 to 25
கல்வித்தகுதி - 10 12 Matriculation
விண்ணப்ப ஆரம்ப நாள் 15,2,2020
விண்ணப்ப கடைசி நாள் - 15,3,2020
விண்ணப்பக் கட்டணம் - 100
விண்ணப்பிக்கும் முறை - தபால்








குறிப்பு - 
மொத்த காலியிடங்களில் 10 சதவிகிதம் முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது


SI (Master),SI (Engine Driver,SI (Workshop)
பிரிவுகளுக்கு 200 ரூபாய் மற்ற அனைத்து பிரிவுகளுக்கும் 100 ரூபாய்












பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

சேலம்
சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,

முக்கிய தகவல்கள்
1,விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்,

2, பொது வகுப்பினராக இருந்தால் 18 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட இருக்கவேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்பில் பத்து வருடம் கூடுதலாக வழங்கப்படும்,

3, SC/ST/MBC/BC/BCMஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் 18 வயது முதல் 57 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்,

4, விண்ணப்பங்களை மேலாண்மை இயக்குனர் சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட் s127, 83/34 இரண்டாவது அக்ரஹாரம் சேலம் 636001என்ற முகவரிக்கு 18,02, 2020 மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும் மேல் உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரை பெரிய எழுத்துக்களில் தவறாது குறிப்பிட வேண்டும்,

6,இப்பணியிடங்களுக்கு நாளிதழ் விளம்பரம் மூலம் பெறப்படும் விண்ணப்பப்படிவங்கள் இன்படி தகுதியானவர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்படும் பட்டியலில் உள்ள நபர்களுக்கு நேர்காணலுக்கு அழைக்கப்படும், நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்,

7, தகுதி இல்லாதவர்கள் இன் விண்ணப்பம் 8 ,2 ,2020 அன்று மாலை 5 மணிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் சரிவர பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும் உருகிய சான்று ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்களும் ஏற்கப்பட மாட்டாது,

8,விண்ணப்பங்களுடன் பின்வரும் சான்றிதழ்களின் நகல்களை தானே சான்றொப்பம் இட்டு இணைத்து அனுப்ப வேண்டும்
A, கல்விச் சான்றிதழ், 
B, வயது குறிப்பிட்ட கல்வி சான்றிதழ் அல்லது பிறப்புச் சான்றிதழ், 
C, சாதிச் சான்றிதழ், 
D, முன்னுரிமை சான்றிதழ்
 E, குடும்ப அட்டை
 F, பணி முன் அனுபவ சான்றிதழ்
 G,அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் இருந்து விண்ணப்பதாரரின் புகைப்படத்துடன் கூடிய நன்னடத்தைச் சான்றிதழ் புகைப்படமும் சான்றொப்பம் செய்யப்பட்டிருக்க வேண்டும், 
H,வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பதிவு அட்டை
 I, விண்ணப்பிக்கும் பகுதிகளுக்கான இதர சான்றிதழ்கள், 
J, மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்கான சான்றிதழ்,

9,இப் பணி நியமனம் தொடர்பான நடவடிக்கைகளை மாற்றி அமைப்பதற்கும் நிறுத்தி வைப்பதற்கு ரத்து செய்வதற்கும் சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில்பணியாளர் தேர்வுக் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு,

பதவிகள்
1, இளநிலை எழுத்தர் - 2
2, விற்பனையாளர் - 2
3, துணி மதிப்பீட்டாளர் - 1
4, தறி மேற்பார்வையாளர் - 1,
5, சரிகை ஓட்டுபவர் - 1

சம்பளம்
மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கும் Rs. 4000 - 19360+G.p.Rs.900/-

கல்வித்தகுதி

மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கும், 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்,
கூட்டுறவு பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்,கூட்டுறவு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்து அனுபவம் பெற்றிருக்க வேண்டும்








xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


அரசினர்தொழிற்பயிற்சி நிலைய வேலைவாய்ப்பு 2020

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மதுரையில் காலியாக உள்ள 5 பணிமனை உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கீழ்காணும் தகுதிகள் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பத்தினை கடவுச்சீட்டு அளவில் உள்ள புகைப்படமும் பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள சான்றிதழ் நகல்களை தன் சொந்த கையொப்பமிட்டு இணைத்து துணை இயக்குனர் முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மதுரை 7 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்

பதவியின் பெயர்
பணிமனை உதவியாளர்

மாத சம்பளம்
18,200 to 57,900

வயது தகுதி
18 வயது நிறைவு பெற்றிருப்பார் இருத்தல் வேண்டும் 1, 07, 2019 அன்றைய நிலவரப்படி

வயது தளர்வு

GT - 30

BC & MBC/DNC -32

SC - SCA, ST DESTITUTE WIDOW -35

முன்னாள் ராணுவத்தினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் - 53 வயது வரை,

மாற்றுத்திறனாளிகள் உச்ச வயதுவரம்பு கூடுதலாக 10 ஆண்டுகள், 

கல்வித்தகுதி,
பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான கல்வித்தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் துணை இயக்குனர் முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் k புதூர், மதுரை ஏழு என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்,
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25 ,2, 2020 மாலை ஐந்து நாற்பத்தி ஐந்து மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் குறிப்பிட்ட தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் சரிவர பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்பட மாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,
மேற்காணும் நியமனத்திற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யவும் நேர்காணலை ஒத்திவைக்க நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யவோ துணை இயக்குனர் முதல்வர் அவர்கள் முழு அதிகாரம் உள்ளது என தெரிவித்துக் கொள்கிறோம்




xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx



தமிழ்நாடு மாவட்ட வாரியாக 8th,10th,12th, கல்வித் தகுதி களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது,ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்போது அறிவித்துள்ள வேலை வாய்ப்புகள் பற்றிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

சென்னை,



அரியலூர்,



 கடலூர்,



திண்டுக்கல்,



 ஈரோடு,



 காஞ்சிபுரம்,



 கரூர்,


 கிருஷ்ணகிரி,



 நாகப்பட்டினம்,



 நாமக்கல்,



 நீலகிரி, 


ராமநாதபுரம்


 சிவகங்கை 
APPLICATION DOWNLOAD LINK



சேலம்



 தஞ்சாவூர்


 தேனி



 தூத்துக்குடி



 திருச்சிராப்பள்ளி


 திருநெல்வேலி


 திருப்பூர்


பெரம்பலூர்


புதுக்கோட்டை



All district website link

சென்னை




  அரியலூர்




 கடலூர்



 திண்டுக்கல்




 ஈரோடு



 காஞ்சிபுரம்




 கரூர்



 கிருஷ்ணகிரி



 நாகப்பட்டினம்



 நாமக்கல்


 நீலகிரி



 பெரம்பலூர்



 புதுக்கோட்டை




 ராமநாதபுரம்




சிவகங்கை




 சேலம்


 தஞ்சாவூர்




 தேனி




 தூத்துக்குடி



 திருச்சிராப்பள்ளி



 திருநெல்வேலி



 திருப்பூர்





திருவள்ளூர்,

Website linkc






வேலூர்
Website linkc


விருதுநகர்
Website linkc


திருவண்ணாமலை
Website linkc


திருவாரூர்
Website linkc


மதுரை
Website linkc












Post a Comment

0 Comments