தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வாரியாக பலதரப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாக உள்ளன இதில் சில மாவட்டங்களுக்கு மட்டுமே தற்சமயம் அறிவிப்பு வெளியாகி உள்ளது இனிவரும் நாட்களில் மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் இதுபோன்ற அனைத்து அறிவிப்புகளும் வெளியாகும், அந்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தை follow செய்து கொள்ளுங்கள், மேலும் இந்த வேலைவாய்ப்புகள் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும், இந்தப் பக்கத்தின் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் உங்களது கேள்விகளை தினமும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை கேட்டு, உடனுக்குடன் தகவல்களை நீங்கள் பெறலாம்,
ஓட்டுனர் பணிக்காக காத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனளிக்கும்,மேலும் பல மாவட்டங்களில் ஓட்டுனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாக இருப்பதால்ஓட்டுநர் பணியிடத்துக்கு காத்திருக்கும் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும்
சிவகங்கை மாவட்டம்
பதவியின் பெயர்
ஈர்ப்பு ஓட்டுனர்
சம்பளம்
19,500 to 62,000
வயது தகுதி
1,07,2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்
கல்வித்தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த இடத்தில் வேண்டும்
அறிவிப்பு நாள்
06,02,2020
விண்ணப்பிக்க கடைசி நாள்
19,02,2020
மொத்த காலிப்பணியிடம்
11
PDF Download Link
PDF apply Link
CMDA - Chennai Metropolitan Development Authority Recruitment 2020
CHENNAI METROPOLITAN DEVELOPMENT AUTHORITY “Thalamuthu – Natarajan Building”, No.1, Gandhi-Irwin Road, Egmore, Chennai-600 008.
இது போல் தகவல்களை தொடர்ந்து பெற கீழே உள்ள வாட்ஸ்அப் குரூப் லிங்க் கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள் (உங்களுக்கு தகவல் கொடுப்பதற்காக மட்டுமே இந்த சேவை)
1,Junior Assistant Recruitment 2020,
2,Steno Recruitment 2020,
3,Fieldman Recruitment 2020,
4,Messenger Recruitment 2020,
5,Typist Recruitment 2020
(CMDA) Chennai Metropolitan Development Authority, எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் இருந்து பிப்ரவரி 8 ஆம் தேதியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இளநிலை உதவியாளர், தட்டச்சர், களப்பணியாளர், செய்தியாளர் பதவிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காலியிடங்கள்: மொத்தம் 131 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலைஉதவியாளர் – 34,
சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III – 24,
தட்டச்சர் – 10,
களப்பணியாளர் – 19,
செய்தியாளர் – 44 .
இந்த காலியிடங்கள் அனைத்தும் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகிறது.
பதவி 1
: இளநிலை உதவியாளர்
இளநிலை உதவியாளர் பணிக்கு 34 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்த பதவிக்கு சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பதவி 2
: Steno-Typist Gr-III
சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III பதவிக்கு மொத்தம் 24 காலியிடங்கள் உள்ளது. விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. அத்துடன் தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பதவிக்கு மாதம் ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது.
பதவி 3
: Typist
தட்டச்சு பதவிக்கு மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளது. இதற்கு மாதம் ரூ.19,500 – ரூ.62,000 வரையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தட்டச்சு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தட்டச்சு தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியில் சேருவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்,
http://www.cmdachennai.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு சென்னை CMDA குழுமம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
1 Comments
ஆறுதலுக்கு போடுகிறத
ReplyDelete