Disqus Shortname

அரசு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு 2020-2021 government transport recruitment 2020-2021



அரசு சாலை போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனர் & நடத்துனர் 3,745 வேலை காலிபணியிடங்கள் அறிவிப்பு 2020. KSRTC – டிரைவர் மற்றும் டிரைவர் கம் கண்டக்டர் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி)- Karnataka State Road Transport Corporation (KSRTC) அறிவித்துள்ளது. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்தவர்கள் அறிவிப்பைப் படித்து விண்ணப்பிக்கலாம். 


அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனர் & கண்டக்டர் உட்பட 3,745 காலிபணியிடங்கள் அறிவிப்பு


நிறுவனத்தின் பெயர்: 
கர்நாடக அரசு சாலை போக்குவரத்துக் கழகம் (KSRTC)

இணையதளம்: 
www.ksrtc.in

வேலைவாய்ப்பு வகை
மாநில அரசு வேலைகள்
பதவியின் பெயர்: 
ஓட்டுனர் & நடத்துனர் (ஆண்கள் & பெண்கள்)

காலியிடங்கள்: 
3745

கல்வித்தகுதி: 
10th Pass + Driving Licence

வயது வரம்பு: 
24 – 40 அதிகபட்சமாக வயது

இடம்: 
கர்நாடகம்

தேர்வு செய்யப்படும் முறை: 
எழுத்துத் தேர்வு,நேர்காணல் தேர்வு.

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 
19 பிப்ரவரி 2020

விண்ணப்பிக்க தொடக்க நாள்: 
24 பிப்ரவரி 2020

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
20 மார்ச் 2020

விண்ணப்பிக்கும் முறை: 
ஆன்லைன்

பணியிட விவரங்கள்:
Driver – 1200
Driver cum Conductor – 2545


விண்ணப்பக் கட்டணம்:
For General 2A, 2B, 3A & 3B: Rs. 500/-
For Others: Rs. 250/-
Payment Mode: Through Online
For more Fee details refer the Notification


விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் KSRTC Jobs Driver & Driver Cum Conductor இணையதளம் (www.ksrtc.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். KSRTC Recruitment Notification Details Update
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.



Post a Comment

0 Comments