Disqus Shortname

டெய்லி சம்பளத்தில் அருமையான வேலைவாய்ப்பு 2020 | Anna University Per Day Recruitment 2020

டெய்லி சம்பளத்தில் அண்ணா யுனிவர்சிட்டியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது




பதவி
Professional Assistan 1

கல்வித்தகுதி
B.E/B.Tech.,CSE/ IT, ECE, EEE

தினச் சம்பளம்
736


பதவி
 Professional  Assistant II

கல்வித்தகுதி
MCA/MBA/M.Com/M.Sc.(All branches)

தினச் சம்பளம்
690

பதவி
Clerica Typewriting

கல்வித்தகுதி
Any degree with computer knowledge and Assistant

தினச் சம்பளம்
434


பதவி
Peon

கல்வித்தகுதி
8"pass

தினச் சம்பளம்
379

பதவி
Laboure

கல்வித்தகுதி
5"pass

தினச் சம்பளம்
296






மேலே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் அனைத்தும் ஆறுமாத கால ஒப்பந்த அடிப்படையிலான வேலை வாய்ப்பு, நீங்கள் திறமையாக பணியாற்றும் பட்சத்தில் உங்களது வேலைவாய்ப்பு மேலும் ஆறு மாத காலம் நீட்டிக்கப்படும்,

Post a Comment

0 Comments