Disqus Shortname

ஊரக வளர்ச்சித் துறை மறு அறிவிப்பு வேலைவாய்ப்பு Rural Development Department Re-recruitment 2020

ஊரக வளர்ச்சித் துறை மறு அறிவிப்பு வேலைவாய்ப்பு  Rural Development Department Re-employment,ஊரக வளர்ச்சித் துறையில் சில பகுதிகளில் அனைத்து விண்ணப்பங்களும் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது, அப்பகுதிகளில் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுரு எழுத்தர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்




சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்







சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்











 சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்






சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்





சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்





சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்






சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்




சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்








சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்





சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர் தெரிவுக்கான அறிவிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்










சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுரு எழுத்தர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்




சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை மற்றும் விண்ணப்ப படிவங்கள்

Post a Comment

0 Comments