Disqus Shortname

தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றத்தில் வேலைவாய்ப்பு 2020 | TamilNadu Iyal Isai Nataka Mandram Recruitment 2020




தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழக கலை மற்றும் பண்பாட்டு இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இப் பணியிடத்திற்கு எட்டாவது தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன் பெறலாம்
நிர்வாகம்
தமிழ்நாடு இயல், இசை, நாடக, மன்றம்


மேலாண்மை
தமிழக அரசு


பணி
அலுவலக உதவியாளர்



கல்வித்தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி


வயது வரம்பு
விண்ணப்பதாரர் 32 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்


ஊதியம்
லெவல் 1 - ன்படி மாதம் ரூபாய் 15,700  முதல் 50,000  வரை ஊதியம் வழங்கப்படும்



விண்ணப்பிக்கும் முறை
மேற்கண்ட பணியிடத்துக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சுய விண்ணப்பம் தயாரித்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து மார்ச் 31ம் தேதிக்குள் கீழ்காணும் முகவரிக்கு தபால் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்


அனுப்ப வேண்டிய முகவரி

உறுப்பினர் - செயலாளர்,

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,

31, பொன்னி, பி, எஸ், குமாரசாமி ராஜா சாலை சென்னை - 28




Post a Comment

1 Comments