Disqus Shortname

சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கொரோனா மருந்து கண்டுபிடித்து சாதனை, வீடியோ வெளியிட்டு நன்றி கூறிய வெளிநாட்டு இளைஞர்.!!





கொரோனா நோயாளியை குணப்படுத்திய தமிழ் சித்தமருத்துவர் திருத்தணிகாசலம்! வீடியோ வெளியிட்டு நன்றி கூறிய வெளிநாட்டு இளைஞர்.!!
உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா வைரஸ் பலாயிரம் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு நோயாளி ஒருவர், தமிழக சித்தமருத்துவர் திருத்தணிகாசலம் மூலமாக கொரோனா நோய்க்கான மூலிகை மருந்தை உட்கொண்டு குணமாகியுள்ளார்.

கொரோனாவில் இருந்து தான் குணமானதை பற்றி வீடியோ ஒன்றில் வெளிநாட்டு நபர் பேசியுள்ளார். அதில், கரோனா குணமாக தான் பல மருந்துகளை உட்கொண்டதாகவும் அவை பலனளிக்கவில்லை என்றும், தமிழக மருத்துவர் திருத்தணிகாசலம் அவர்களின் மூலிகை மருந்தை உட்கொண்டதன் மூலம் தனக்கு பெருமளவு காய்ச்சலும், சளியும், இருமளவும் குறைந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் எனக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மருந்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சித்தமருத்துவரின் முகநூல் பதிவும், வெளிநாட்டு நபரின் வீடியோவும் இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

rathnasiddha@gmail.com

9962812345

9092888888

மேலும் அவரை நீங்கள் மேலே கொடுத்துள்ள இமெயில் ஐடி மற்றும் மொபைல் எண்களில் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் அவர்களை தொடர்பு கொள்ளலாம்
வெளிநாட்டு நபரின் வீடியோ
VIDEO

Post a Comment

0 Comments