புதுக்கோட்டை மாவட்டத்தில்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகத்தில் இருந்து சமையல் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது
ஆண் சமையலர் 22 காலி பணியிடங்களும் பெண் சமையலர் 13 காலி பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது இது ஒரு நிரந்தர அரசு வேலை வாய்ப்புகல்வித் தகுதி தேவையில்லை எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதும் நீங்களும் விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர் நலத் துறையில் சமையலர் வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளுக்கு 14 சமையலர் பணியிடங்கள் 15,700 - 50,000 என்ற ஊதிய பிணைப்பில்15,700 ஊதியத்தில் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
விண்ணப்பதாரர் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்
18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்கவேண்டும்
தூத்துக்குடி மாவட்டத்தில் குடியிருப்பவர் ஆக இருத்தல் வேண்டும்
தகுதியான நபர்கள் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 26,03, 2020க்குள் விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொள்கிறார்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம்
தூத்துக்குடி மாவட்டம்

APPLICATIONS ARE INVITED FOR THE POST OF COOK IN ADI DRAVIDAR WELFARE DEPARTMENT

0 Comments