Disqus Shortname

தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 | tamilnadu Pollution Control Board Apply Online For Various Assistant Engineer Scientist Post Job In Tnpcb Recruitment 2020



தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரிய 242 வேலைவாய்ப்பு அறிவிப்பு

உதவி பொறியாளர் சுற்றுச்சூழல் விஞ்ஞானி உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணிக்கு நேரடி நியமனம் செய்வதற்கான தகுதி உள்ள அனைவரிடமிருந்தும் கணினி அடிப்படையிலான தேர்வுக்கு அஞ்சு மூணு 2020 முதல் 26 3 2020 வரை இணைய வழி மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து செய்து உள்ளவர்களும் கீழ்வரும் காலிப்பணியிடங்களுக்கு இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கலாம்


பதவியின் பெயர்
உதவி பொறியாளர்

காலிப்பணியிடங்கள்
78

மாதச் சம்பளம்
37,700 to 1,19,500

கல்வித்தகுதி
அடிப்படைக் கல்வித் தகுதி பொறியியல் இளங்கலை பட்டப்படிப்பில் சிவில், இன்ஜினியர், அல்லது கெமிக்கல் இன்ஜினியர், படித்திருக்க வேண்டும்





பதவியின் பெயர்
சுற்றுச்சூழல் விஞ்ஞானி

காலிப்பணியிடங்கள்
70

மாதச் சம்பளம்
37,700 to 1,19,500

கல்வித்தகுதி
கீழ்கண்ட ஏதேனும் ஒரு பிரிவில் அறிவியல் முதுகலைப் பட்டப்படிப்பு ,முடித்திருக்க வேண்டும்






பதவியின் பெயர்
இளநிலை உதவியாளர்

காலிப்பணியிடங்கள்
38

மாதச் சம்பளம்
19,500 to 62,000

கல்வித்தகுதி
இளங்கலை பட்டப்படிப்பில் தேர்வு பெற்றிருத்தல் வேண்டும், மற்றும் கணினி படிப்பில் குறைந்தபட்சம் 6 மாதம் பட்டயம் / சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்




பதவியின் பெயர்
தட்டச்சர்

காலிப்பணியிடங்கள்
56

மாதச் சம்பளம்
19,500 to 62,000

கல்வித்தகுதி
இளங்கலை பட்டப்படிப்பில் தேர்வு பெற்றிருத்தல் வேண்டும், அரசு தட்டச்சு தொழில்நுட்ப தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல் நிலையில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும், மற்றும் கணினி படிப்பில் குறைந்தபட்சம் 6 மாதம் பட்டயம்/ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்




அறிவிப்பு நாள்
05,03,2020

விண்ணப்பம் துவக்க நாள்
05,03,2020

விண்ணப்பிக்க கடைசி நாள்
26,03,2020

கணினி வழித் தேர்வு நாள்
NIL

வயது தகுதி
ஆதிதிராவிடர் ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம், இவர்கள் அனைவருக்கும் 18 வயது முதல் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்

மேற்கூறிய வகுப்பினரை தவிர ஏனைய பிரிவு அனைவரும் 18 வயது முதல் 30 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்

மேலும் ஆதரவற்ற விதவைகளுக்கு மேற்கண்ட அதிகபட்ச வயது வரம்பில் 2 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படுகிறது

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக 10 வருடங்கள் வயது தளர்வு வழங்கப்படுகிறது





தேர்வு கட்டணம்
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள், இவர்களுக்கு மட்டும் 250 ரூபாய் விண்ணப்ப கட்டணம்

ஏனைய பிரிவை சேர்ந்த மற்ற அனைவருக்கும் 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம்


முக்கிய குறிப்பு
சென்ற ஆண்டு
06, 03, 2019 இன் படி விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என தெரியப் படுத்திக் கொள்கிறார்கள்





Post a Comment

0 Comments