தமிழக அரசு கொரனோ வைரஸ் பற்றிய விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளது இந்த பயனுள்ள பதிவை அனைவரும் பாருங்கள்
சீனாவில் உள்ள வுகாண் மாகாணத்தில் இருந்து முதன்முதலில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 90 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது. இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் தீவிர மருத்துவ சோதனைகளுக்கு பிறகுதான் அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஐ தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோவை பார்த்து மக்கள் கொரோனா வைரஸிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக முன்னணி நகைச்சுவை நடிகரான யோகிபாபு மற்றும் நடிகர் ராம்கி மற்றும் அவரது மனைவி நடிகை நிரோஷா மற்றும் பலர் ஒன்றாக இணைந்து கொரனோ வைரஸ் பற்றிய விழிப்புணர்வு வீடியோவை நகைச்சுவை கலந்து மக்கள் பார்வைக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ளது,
இந்த பதிவானது காண்பதற்கு நகைச்சுவையாகவும் சிந்திக்கத் தூண்டும் பதிவாகவும் மக்களிடையே விழிப்புணர்வைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது

உங்கள் குழந்தைகளுக்கும் இந்த பதிவை காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்

1 Comments
Thanks for sharing this Information. If u looking for more updates about coronavirus, visit
ReplyDeleteCommon Safety precautions against coronavirus