Disqus Shortname

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2900, கள உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு tneb 2900 vacancy recruitment 2020

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2900, கள உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது, Tamil Nadu Electricity Board 2900, Field Assistant Vacancies Announced in 2020



கள உதவியாளர் பயிற்சி பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கான தகுதியுள்ள அனைவரிடமிருந்தும் 24,03,2020 முதல் 24,04,2020 வரை இணையவழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசு துறையில் பணியாற்றி வேலை இழந்த பணியாளர்களும் கீழ்வரும் காலிப்பணியிடங்களுக்கு இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம்


பதவியின் பெயர்
கள உதவியாளர்

முக்கிய தேதிகள்
ஆரம்பநாள் --- 24,03,2020
கடைசி நாள்---- 24,04.2020 
கட்டண கடைசி நாள் ---28,04,2020

உடல்தகுதி தேர்வு நடைபெறும் நாள் மற்றும் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்

வயது தகுதி

ஆதி தராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர் பழங்குடியினர் மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் (18, வயது முதல் 35 வயது வரை

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த முஸ்லிம் (18 முதல் 32 வயதுவரை)

மற்ற பிரிவினர்கள் அனைவருக்கும் (18 முதல் 30 வயது வரை)

கல்வித்தகுதி
ITI (national trade certificate/national apprenticeship certificate) electrician
அல்லது wireman electrical trade


தேர்வு கட்டணம்
முற்பட்ட வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர் மரபினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லீம் (1000 ரூபாய் விண்ணப்பக் கட்டணம்)

ஆதி திராவிடர் ஆதிதிராவிடர் அருந்ததியர்கள் பழங்குடியினர் (500 ரூபாய் விண்ணப்பக் கட்டணம்)

அனைத்து பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் (500 ரூபாய் விண்ணப்ப கட்டணம்)

Post a Comment

0 Comments