Watsapp status new update, WhatsApp full video status trick
உலகளவில் மிக அதிகமாக பயன்படுத்தபடுவது இந்த வாட்ஸ் ஆப் தான்! அதிலும் இதில் பலுரும் அதிகமாக விரும்பி பயன்படுத்துவது வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ் தான்.நாம் இதற்கு முன்னாடி ஸ்டேட்ஸ் வைத்தால் குறைந்தது 30 வினாடிக்கு மேல் ஸ்டேடஸ் வைத்து கொண்டு இருந்தோம்.ஆனால் தற்போது 15 செகண்ட்ஸ்க்கு மேல் வீடியோ ஸ்டேடஸ் வைக்க முடியாது என்று அதிகாரபூர்வ மாக அறிவிக்க பட்டு இருந்தது.இதனால் பலரும் திணறி கொண்டு இருக்கிறார்கள்.இதனால் ஒவ்வொரு முறையும் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேடஸ் வைக்கும் பொழுது 15 நொடிக்கு ட்ரிம் பண்ணி தான் வைக்க முடிகிறது.இதனால் நேரம் தான் அதிகமாக எடுத்து கொண்டு இருக்கிறது.
இதை சமாளிக்க ஒரு அருமையான ட்ரிக்ஸ் இருக்கு இதை பற்றி நாம் விருவாக பாப்போம்.வாட்ஸ் அப்பில் முதலில் இந்த பிரச்சனைக்கு வந்ததற்கு மிக முக்கிய காரணம் இன்று கொரோனா பிரச்சனையின் காரணாமாக உலகளவில் மிக அதிக வாட்ஸ் ஆப்பை பயன்படுத்து கிறார்கள்.அதிலும் முக்கியமாக இந்தியாவில் தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள் அதனால் வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் சர்வரில் மிக பெரிய பிரச்சனை வந்துள்ளது.
இதை சமாளிக்க தான் வாட்ஸ் ஆப் நிறுவனம் இப்படி அதிரடியான முடிவை வெளியீட்டது.இருந்தாலும் இதை சமாளிக்கு நீங்க "Whats Sega" ஒரே ஒரு ஆப் இன்ஸ்டால் செய்தால் போதும் நீங்க எவ்வளவு எரிய வீடியோவாக இருந்தாலும் சரி உங்களால்முழு வீடியோவை ஒரே நொடியில் ஸ்டேட்ஸ் வைத்து விடலாம்.
இந்த ஆப் மூலம் நீங்கள் உங்கள் நண்பரின் ஸ்டேடஸ் வீடியோவை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இந்த ஆப் இன்ஸ்டால் செய்ததும் மேலே வீடியோ video Status என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் "Gallery" குள் போகும் அதில் விருப்பமான வீடியோ தேர்ந்து எடுத்து கீழே இருக்கும் ஷேர் பட்டனை கிளிக் செய்தால் நேரடியாக வாட்ஸ் ஆப் குள் போகு,/இப்பொது நீங்க ஸ்டேட்ஸ் பட்டனை கிளிக் பண்ணி ஸ்டேடஸ் வைத்து பாருங்க! முழு வீடியோவும் ஸ்டேடஸ் வந்துவிடும்
இந்த ஆப்பை நீங்கள் டவுன்லோட் செய்ய கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
0 Comments