Disqus Shortname

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,508 பேர் நியமனம் தமிழக அரசு நடவடிக்கை, TN Medical service recruitment 1508 vacancy


தமிழகம் முழுவதும் தொகுப்பூதிய அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூன்றாம் நிலை லேப் டெக்னீசியன்கள் 1,508 பேர் நியமனம் தமிழக அரசு நடவடிக்கை,


 தமிழக அரசு 1508 பேர் சுகாதாரத் துறையில் அவசர பணி நியமனம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது, இதுகுறித்து தமிழகத்தைச் சார்ந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்,
இந்த 1,508 பேருக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப் படவில்லை, ஏற்கனவே 19,11,2019, அதாவது கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியாகியிருந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூன்றாம் நிலை லேப் டெக்னீசியன்கள் என்ற வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு அப்போது வெளியிடப்பட்டிருந்தது,
அந்தநேரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதில் தங்களது மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது, அதில் பலரும் விண்ணப்பித்த முடித்திருந்தனர், இந்த வேலை வாய்ப்பு பற்றி கடந்த 5 மாதங்களாக அது தொடர்பான எந்த ஒரு தகவல்களும் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது,தற்சமயம் அறிவித்துள்ள 1,508 ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டிருந்த அந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்திருக்கிறார்கள்,
அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது


தேர்வானவர்கள் பட்டியல்களை காண, கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 2 நிமிடங்கள் நீங்கள் காத்திருந்தால்! தேர்வான 1508-பெயர் பட்டியலை நீங்கள் காணலாம்,

Post a Comment

1 Comments